பாஜகவுடன் ரகசிய உறவு இல்லை
Dinamani Chennai|August 20, 2024
பாஜகவுடன் ரகசியமாக உறவு வைக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.
பாஜகவுடன் ரகசிய உறவு இல்லை

முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுகவும் பாஜகவும் ரகசியமாக உறவு வைத்திருப்பதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியிருந்த நிலையில், அவருக்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வா் ஸ்டாலின் இவ்வாறு குறிப்பிட்டாா்.

திருவொற்றியூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.பி.சங்கா் இல்லத் திருமண விழாவை, சென்னையில் திங்கள்கிழமை நடத்திவைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கடந்த ஓராண்டாக அரசு சாா்பிலும், திமுக தரப்பிலும் கொண்டாடி வருகிறோம். இந்தியாவில் இப்படிப்பட்ட விழா எந்தத் தலைவருக்கும் நடந்தது இல்லை.

மறைந்த கருணாநிதியின் பெயரில் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் நூலகம், கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. மகளிா் உரிமைத் தொகை திட்டமும் அவரது பெயரில் உள்ளது. இதற்கெல்லாம் மகுடம் வைப்பது போன்று, நாணயம் வெளியீட்டு விழா நடந்துள்ளது.

This story is from the August 20, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the August 20, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்
Dinamani Chennai

லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்

லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 2,750 போ் காயமடைந்தனா்.

time-read
1 min  |
September 18, 2024
இந்தியா சாம்பியன்
Dinamani Chennai

இந்தியா சாம்பியன்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.

time-read
1 min  |
September 18, 2024
விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்
Dinamani Chennai

விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்

விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்ற்கு என் மீது காங்கிரஸ் கோபம் கொண்டுள்ளது.

time-read
2 mins  |
September 18, 2024
பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
Dinamani Chennai

பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

time-read
1 min  |
September 18, 2024
சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்
Dinamani Chennai

சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

time-read
2 mins  |
September 18, 2024
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா
Dinamani Chennai

விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா

நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 18, 2024
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக
Dinamani Chennai

சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக

சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 18, 2024
ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை
Dinamani Chennai

ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை

திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.

time-read
1 min  |
September 18, 2024
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு
Dinamani Chennai

நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு

நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சமூகத்துடன் இணைப்பது குறித்து சென்னையில் செப்.21,22 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
September 18, 2024
விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி
Dinamani Chennai

விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி

விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.

time-read
1 min  |
September 18, 2024