இதற்குறித்த குடியரசுத் தலைவரின் பணி நியமன அறிவிக்கை விவரத்தை மத்திய சட்டத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டார்.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன், ஹிமாசல பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தற்போதைய தில்லி உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ராஜீவ் ஷக்தர், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கெயித், மேகாலய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி இந்திர பிரசன்னாமுகர்ஜி, கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி நிதின் மதுகர் ஜாம்தார், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அந்த நீதிமன்றத்தில் தற்போது நீதிபதியாக உள்ள தாஷி ரப்ஸ்தான், ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போதைய ஹிமாசல பிரதேச தலைமை நீதிபதி எம்.எஸ். ராமச்சந்திர ராவ் ஆகியோரின் பெயர்கள் நியமன அறிவிக்கையில் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஜூலை 11-ஆம் தேதி தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியிருந்தது.
This story is from the September 22, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 22, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு, 2026 பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பாடம் புகட்டுவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ் சேர்க்கை விவரங்களை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப் பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகா சத்தை தேசிய மருத்துவ ஆணை யம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.
எண்ம பயிர் கணக்கெடுப்பில் மாணவர்கள்: அன்புமணி கண்டனம்
எண்ம பயிர் கணக்கெடுப்பில் வேளாண் கல் லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண் டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது
தருமபுரம் ஆதீனம்
சதய விழா: ராஜராஜ சோழன்
பெருவுடையார் - பெரியநாயகிக்கு 39 வகை பேரபிஷேகம்
திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தர்மத்தை காத்தால் தர்மம் நம்மை காக்கும்; காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
தர்மத்தை நாம் பாதுகாத்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்
மதுரை, நவ. 10: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து
சிங்கப்பூரில் கத்தோலிக்க தேவாலயத்தில் சிறார்களுக்கான கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாதிரியார் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு
டேய்ர் அல்-பாலா, நவ.10: லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர்.