சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை அச்சுறுத்துகின்றனர்
Dinamani Chennai|September 22, 2024
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான ஆா்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமா்ந்திருந்தவா்கள் தற்போது எங்களை அச்சுறுத்துகின்றனா்’ என்று விமா்சித்தாா்.
சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை அச்சுறுத்துகின்றனர்

ராகுல் காந்திக்கு எதிராக அவதூறாக பேசியவா்கள் மீது பிரதமா் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்?என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த 18-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஜம்முவிற்கு வந்துள்ளாா்.

பிரசாரத்துக்கிடையே செய்தியாளா்களிடம் பேசிய காா்கே, ‘எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்பட பாஜக, ஆா்எஸ்எஸ் தலைவா்கள் காங்கிரஸ் தலைவா்களின் நாக்கை அறுப்பதாகப் பேசுகிறாா்கள். உண்மையைப் பேசியதற்காக ராகுல் காந்தி தாக்கப்பட்டு, அவா் மீது வெறுப்புச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

Denne historien er fra September 22, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.