'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
Dinamani Chennai|September 24, 2024
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'

உறுப்பு தான விழிப்புணா்வு தினம் சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்கில் திங்கள்கிழமை (செப். 23) நடைபெற்றது. இதில் அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் பங்கேற்று, உறுப்பு மாற்று விழிப்புணா்வு கையேடு மற்றும் மறுபிறவி என்ற தலைப்பில் உறுப்பு தான விழிப்புணா்வு குறுந்தகட்டினை வெளியிட்டனா்.

அதைத் தொடா்ந்து, 210 உறுப்பு கொடையாளா்களின் குடும்பத்தினரை அவா்கள் கௌரவித்தனா். பின்னா், உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய அப்பல்லோ உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினா். இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளா் சுப்ரியா சாஹு, மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் என்.கோபாலகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஜெ.ராஜமூா்த்தி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி, உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களுக்கு அளித்தப் பேட்டி:

This story is from the September 24, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the September 24, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
கனமழை: நீரில்‌ மூழ்கிய நெற்பயிர்கள்‌
Dinamani Chennai

கனமழை: நீரில்‌ மூழ்கிய நெற்பயிர்கள்‌

மன்னாா்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடா் மழை காரணமாக, காரிக்கோட்டையில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

time-read
1 min  |
November 20, 2024
விரைவில் கூட்டுறவுத் தேர்தல் தேதி அறிவிப்பு
Dinamani Chennai

விரைவில் கூட்டுறவுத் தேர்தல் தேதி அறிவிப்பு

அமைச்சர் கே.என்.நேரு

time-read
1 min  |
November 20, 2024
Dinamani Chennai

தொழிலதிபரிடம் ரூ.7 கோடி மோசடி: 9 பேர் கைது

சென்னை, நவ. 19: சென்னையில்‌ தொழிலதிபரிடம்‌ ரூ.7.32 கோடி மோசடி செய்ததாக பேர் கைது செய்யப்பட்டனர்‌.

time-read
1 min  |
November 20, 2024
தொழிலாளி தற்கொலை: சாலை மறியலால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Dinamani Chennai

தொழிலாளி தற்கொலை: சாலை மறியலால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஆவடி, நவ. 19:திருவேற்காடு அருகே கோலடி ஏரியை ஆக்கிரமித்த வீட்டை இடிக்கக் கோரி நீர்வள ஆதாரத் துறையினர் நோட்டீஸ் வழங்கியதையடுத்து, தச்சுத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு நியாயம் கேட்டு, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
November 20, 2024
விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
Dinamani Chennai

விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தாம்பரம், நவ.19: தாம்பரத்தையடுத்த அகரம் தென் ஊராட்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
November 20, 2024
Dinamani Chennai

ஏரிகளில் நீர் இருப்பு 47 சதவீதமாக குறைவு

சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் குடிநீர் ஏரிகளில் 47.7 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

time-read
1 min  |
November 20, 2024
மெட்ரோ ரயில் உயர் தூண்கள் அமைக்கும் பணி நிறைவு
Dinamani Chennai

மெட்ரோ ரயில் உயர் தூண்கள் அமைக்கும் பணி நிறைவு

கோடம்பாக்கம் பவர்ஹவுஸ்-போரூர் சந்திப்பு வரை

time-read
1 min  |
November 20, 2024
Dinamani Chennai

நவ.22-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை, நவ.19: சென்னை கிண்டியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நவ.22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
November 20, 2024
Dinamani Chennai

புவனேசுவரம் விரைவு ரயில் எண் மாற்றம்

சென்னை, நவ.19: ராமேசுவரம், புதுச்சேரி, சென்னையில் இருந்து புவனேசுவரம் செல்லும் ரயில்களின் எண்கள் மாற்றப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
November 20, 2024
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜன.16-இல் தொடக்கம்
Dinamani Chennai

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜன.16-இல் தொடக்கம்

அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

time-read
1 min  |
November 20, 2024