தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
Dinamani Chennai|September 24, 2024
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

ஹரியாணாவில் தலித் தலைவா்களாக குமாரி செல்ஜாவை அவரது சொந்த கட்சியான காங்கிரஸ் அவமதித்துவிட்டது என்றும் அவா் கூறினாா்.

ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இங்கு ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், தோஹானாவில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:

This story is from the September 24, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the September 24, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

தாய்லாந்தில் 3 நாள்களாக சிக்கியுள்ள 30 பயணிகள்: சிறப்பு விமானம் ஏற்பாடு

புது தில்லி, நவ. 19: தாய்லாந்தின் புக்கெட் நகரிலிருந்து தில்லிக்கு வரவேண்டிய ஏர்இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்டதால், அங்கு கடந்த 3 நாள்களாக சிக்கித் தவிக்கும் பயணிகளை அழைத்து வர சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளது.

time-read
1 min  |
November 20, 2024
ஜம்மு காஷ்மீர்‌, வடகிழக்கில்‌ வன்முறை ஒடுக்கப்பட்டுள்ளது
Dinamani Chennai

ஜம்மு காஷ்மீர்‌, வடகிழக்கில்‌ வன்முறை ஒடுக்கப்பட்டுள்ளது

ஜம்மு-காஷ்மீர்‌, வடகிழக்கு பிராந்தியம் மற்றும் நக்ஸல் தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளில் 70 சதவீதம் வன்முறையை மத்திய அரசு ஓடுக்கியுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
November 20, 2024
Dinamani Chennai

காப்பீடுகளை விற்பதில் மட்டும் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டாம்: ஐஆர்டிஐஏ

முதன்மைப் பணிகளை மறந்துவிட்டு, காப்பீடுகளை விற்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியதில்லை என்று காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஐஏ) தலைவர் தெபாசிஸ் பாண்டா அறிவுறுத்தினார்.

time-read
1 min  |
November 20, 2024
Dinamani Chennai

வளர்ந்த நாடுகளின் தன்னிச்சையான முடிவுகளால் தெற்குலகுக்கு பாதிப்பு

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் வளர்ந்த நாடுகள் மேற்கொள்ளும் தன்னிச்சையான முடிவுகளால் தெற்குலக நாடுகள் பாதிப்பை சந்திப்பதாக, ஐ.நா. பருவநிலை மாநாட்டில் இந்தியா கவலை தெரிவித்தது.

time-read
1 min  |
November 20, 2024
Dinamani Chennai

போதைக் காளான் வழக்கு: நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாதது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை, நவ. 19: கொடைக்கானலில் போதைக் காளான் கடத்திய வழக்கில், நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

time-read
1 min  |
November 20, 2024
Dinamani Chennai

கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, சுகாதாரத்தை கோயில் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
November 20, 2024
Dinamani Chennai

மருத்துவ தூய்மைப்‌ பணியாளர்களுக்கு மாதத்தில்‌ 4 நாள்கள்‌ ஊதியத்துடன்‌ விடுப்பு தேசிய ஆணையத்‌ தலைவர்‌ வலியுறுத்தல்‌

சென்னை, நவ. 19: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதத்தில் 4 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என தேசிய தூய்மைப் பணியாளர் அணையத் தலைவர் வெங்கடேசன் வலியுறுத்தினார்.

time-read
1 min  |
November 20, 2024
எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீடு: திண்டுக்கல் முதலிடம்
Dinamani Chennai

எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீடு: திண்டுக்கல் முதலிடம்

திண்டுக்கல், நவ. 19: வேளாண் கல்லூரி மாணவர்கள் துணையுடன் நடத்தப்பட்ட எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீட்டில், திண்டுக்கல், கடலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் 100 சதவீத பணிகளை நிறைவு செய்து முதல் 3 இடங்களைப் பெற்றன.

time-read
1 min  |
November 20, 2024
அறப்போர் இயக்கத்துக்கு எதிரான வழக்கு: இபிஎஸ் நேரில் ஆஜர்
Dinamani Chennai

அறப்போர் இயக்கத்துக்கு எதிரான வழக்கு: இபிஎஸ் நேரில் ஆஜர்

சென்னை, நவ. 19: அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தான் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

time-read
1 min  |
November 20, 2024
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்; நவ. 24-இல் அனைத்துக் கட்சி கூட்டம்
Dinamani Chennai

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்; நவ. 24-இல் அனைத்துக் கட்சி கூட்டம்

எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், நவ. 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

time-read
1 min  |
November 20, 2024