இதையடுத்து அவரைத்தாக்கிய தாக கைது செய்யப்பட்ட 5 மாணவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள பொன்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஆ.சுந்தர் (19). இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. அரசியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 4-ஆம் தேதி கல்லூரி முடிந்த பின்னர் வீட்டுக்கு செல்லுவதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சுந்தர் நடந்து சென்ற போது, அங்கு வந்த கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அவரை தாக்கிவிட்டு தப்பியோடினர்.
இதில், பலத்த காயமடைந்த சுந்தர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டார்.
Bu hikaye Dinamani Chennai dergisinin October 10, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin October 10, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
907 புள்ளிகளுடன் பும்ரா சிறப்பிடம்
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 907 புள்ளிகளை ஈட்டி புதிய சாதனை படைத் துள்ளார் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா.
காஸா: இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 17 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 17 பேர் உயிரிழந்தனர்; 41 காயமடைந்தனர்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரானது பாகிஸ்தான்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக பாகிஸ்தான் புதன்கிழமை பொறுப்பேற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு அந்த கவுன்சிலில் பாகிஸ்தான் அங்கம் வகிக்கிறது.
'பாட்ஷா' வசனத்துடன் புத்தாண்டு வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த், தனது தளமான 'எக்ஸ்' (முன்பு ட்விட்டர்) இல், 2025 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.
மின் நுகர்வு 13,040 கோடி யூனிட்டுகளாக உயர்வு
இந்தியாவின் மின் நுகர்வு கடந்த டிசம்பர் மாதத்தில் 13,040 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ‘ஸ்கரப் டைபஸ்' பாக்டீரியா தொற்று அதிகரிப்பு
ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ள பொது சுகாதாரத் துறை, அதற்கான சிகிச்சை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
புத்தாண்டில் உயர்ந்த தங்கம் விலை: பவுன் ரூ.57,200-க்கு விற்பனை
ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான புதன்கிழமை, தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.57,200-க்கு விற்பனையாகியது.
திருச்செந்தூர் கோயிலில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கடந்த புதன்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ரஷிய எரிவாயுப் போக்குவரத்தை நிறுத்தியது உக்ரைன்
தங்கள் நாடு வழியாக பிற ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் ரஷிய எரிவாயு விநியோகிக்கப்படுவதை உக்ரைன் புதன்கிழமை நிறுத்தியது.
அமெரிக்கா: கார் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினரின் மீது காரை ஏற்றி மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்; தாக்குதல் நடத்திய நபர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.