அரையிறுதியில் நியூஸிலாந்து
Dinamani Chennai|October 15, 2024
மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை திங்கள்கிழமை வென்றது.
அரையிறுதியில் நியூஸிலாந்து

முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் 11.4 ஓவா்களில் 56 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து அதிர்ச்சி கண்டது. நியூஸிலாந்து பௌலர் ஈடன் கார்சன் ஆட்டநாயகி ஆனார்.

இந்த வெற்றியின் மூலம், குரூப் ‘ஏ’-வில் 2-ஆவது இடத்தை உறுதி செய்து அரையிறுதிக்கு முன்னேறியது நியூஸிலாந்து. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அந்த வாய்ப்பை இழந்து வெளியேறின.

この記事は Dinamani Chennai の October 15, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の October 15, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
சர்வதேச விண்வெளி நிலைய பயணம்: மாற்றுத்திறனாளி வீரருக்கு அனுமதி
Dinamani Chennai

சர்வதேச விண்வெளி நிலைய பயணம்: மாற்றுத்திறனாளி வீரருக்கு அனுமதி

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரராகச் செல்வதற்கு ஜான் மெக்ஃபாலுக்கு (43) ஐரோப்பிய விண்வெளி முகமை அனுமதி அளித்துள்ளது.

time-read
1 min  |
February 17, 2025
Dinamani Chennai

425 மருந்தாளுநர் பணியிடங்கள்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனை கள், சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 17, 2025
Dinamani Chennai

நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு: புகார் தெரிவிக்கலாம்

நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு கேட்டால் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 17, 2025
Dinamani Chennai

எல்லையில் துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை இந்திய ராணுவ நிலையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதற்கு ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.

time-read
1 min  |
February 17, 2025
Dinamani Chennai

குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

time-read
1 min  |
February 17, 2025
Dinamani Chennai

மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது

மணிப்பூரில் கடந்த இரு நாள்களில் பாதுகாப்புப் படையினரால் 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
February 17, 2025
Dinamani Chennai

புதுச்சேரி பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

புதுச்சேரி அருகே தனியார் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
February 17, 2025
6-ஆவது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தம்: ரூ. 15 கோடி வர்த்தகம் பாதிப்பு
Dinamani Chennai

6-ஆவது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தம்: ரூ. 15 கோடி வர்த்தகம் பாதிப்பு

காரைக்கால் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை 6-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், ரூ.15 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

time-read
1 min  |
February 17, 2025
Dinamani Chennai

நில ஆக்கிரமிப்பு புகார்; அதிமுக நிர்வாகியின் சகோதரர் கைது

நில ஆக்கிரமிப்பு நபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரின் சகோதரரை போலீஸார் கைது செய்தனர்.

time-read
1 min  |
February 17, 2025
கோப்பை வென்றார் அனிசிமோவா
Dinamani Chennai

கோப்பை வென்றார் அனிசிமோவா

அமீரகத்தில் நடைபெற்ற கத்தார் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா சாம்பியன் கோப்பை வென்றார்.

time-read
1 min  |
February 17, 2025