கடந்த 2001-2006 அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருவாய்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலா, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
This story is from the October 30, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 30, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
'தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்'
தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வியாழக்கிழமை பதிலளித்துள்ளார்.
ஃபிஜி தீவில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதியுதவி
ஃபிஜி தீவில் தமிழ் மொழி வளர்ச்சி திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நன்மை அளிக்கும் இறைவன்...
பழையதிருமுனைப்பாடி நாட்டில் கடிலம், பெண்ணை ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஊர் திருநாவலூர். இங்குள்ள கோயில் நான்கு யுகங்களுக்கு முன்பே தோன்றியதாகும்.
உக்ரைன் ‘அதிகார மையங்கள்' மீது தாக்குதல்: புதின் எச்சரிக்கை
மேற்கத்திய நாடுகளின் ஏவு கணைகளைக் கொண்டு தங்கள் மீது இனியும் தாக்குதல் நடத்தினால், உக்ரைனின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகார மையங்கள் மீது தாங்கள் உருவாக்கியுள்ள - இடைமறிக்க முடியாத - 'ஆரெஷ்னிக்' ரக அதிவேக ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தெற்கு லெபனான் சாலைகளில் ரோந்து செல்லும் அந்த நாட்டு ராணுவம்.
ஏழு மாதங்களில் ஏற்றம் கண்ட இரும்புத் தாது உற்பத்தி
நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவின் இரும்புத் தாது உற்பத்தி 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
உகாண்டா: நிலச்சரிவில் 15 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா்.
இந்தியா டூர்: மே.தீவுகள் மகளிர் அணி அறிவிப்பு
இந்திய மகளிர் அணியுடனான வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட வரும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
டெஸ்ட்: இலங்கை 42-க்கு 'அல் அவுட்'
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 42 ரன்களுக்கு வியாழக்கிழமை ஆட்டமிழந்தது.