தேவை அரசுக்கு மனமாற்றம்
Dinamani Chennai|November 14, 2024
அடிக்கடி நாம் காணும் காட்சி, வீதி யோரத்தில் சிலர் அலங்கோலமாக விழுந்து கிடப்பதாகும். பலர் எந்தவித பதைபதைப்புமின்றி, 'அவர் குடித்துவிட்டு கிடக்கிறார்' என்று கடந்து செல்வது வழக்கமான ஒன்று.
இரா.கதிரவன்

அடிக்கடி நாம் காணும் காட்சி, வீதி விழுந்து கிடப்பதாகும். பலர் எந்தவித பதைபதைப்புமின்றி, 'அவர் குடித்துவிட்டு கிடக்கிறார்' என்று கடந்து செல்வது வழக்கமான ஒன்று. அநேகமாக தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் காணக்கூடிய காட்சி இது. தவிர, மாலை இருள் நெருங்கும்போது, நீர்நிலைகளை ஒட்டியும், ஊருக்கு ஒதுக்குப்புறமான ஆற்றோரங்களிலும், மரத்தடிகளிலும் கூட்டமாக அமர்ந்து மது அருந்துபவர்களைப் பார்க்க முடியும்.

மதுவை முதல்முறையாக அருந்தும் வயது என்பது குறைந்த வண்ணம் உள்ளது; தற்போது 13 வயதில் சிறுவர்கள் மது குடிக்கத் தொடங்குகின்றனர். சுமார் 6% மரணங்களுக்கு மது ஒரு காரணமாக விளங்குகிறது. நம் மாநிலத்தின் கலாசார சீரழிவின் அடையாளமாக உள்ளது மதுக்கடைகளும் குடிகாரர்களும். ஒரு அரசுசாரா நிறுவனம் கணக்கெடுப்பு செய்தபோது கிடைத்த சில தகவல்கள்: குடிப்பவர்களில் 45% பேர் தங்கள் கவலைகளை மறக்கவும், 25% பேர் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கவும் குடிக்கின்றனர். உடல்வலி தீர குடிப்போரும் மற்றும் மதுவுக்கு அடிமையாகிவிட்டதால் குடிப்போரும் ஒரு ரகம்.

பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படையில் முன்னேறிய மாநிலம் என்ற பெயர் தமிழ்நாட்டுக்கு உண்டு. ஆனால், இவற்றுடன், மது ஏற்படுத்தும் தாக்கத்தை இணைத்துப் பார்க்கும்போது, 'பூஜ்யபலன்' என்ற கோட்பாடு நினைவுக்கு வரும். அதாவது, ஆதாயம் மற்றும் இழப்பின் கூட்டுத்தொகை பூஜ்யமாகும். நிர்வாக மேலாண்மைத் துறையில் மிக முக்கியமாக தவிர்க்கப்படும் ஒரு சூழல் இந்த 'பூஜ்ய பலன்' என்பதாகும்.

This story is from the November 14, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 14, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Dinamani Chennai

234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக அரசின் சாதனைத் திட்டங்களால், வரும் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.

time-read
1 min  |
January 25, 2025
அறிவியல் சார்ந்த கூட்டுறவுத் துறையால் விவசாயம் லாபகரமாகும்
Dinamani Chennai

அறிவியல் சார்ந்த கூட்டுறவுத் துறையால் விவசாயம் லாபகரமாகும்

மத்திய அமைச்சர் அமித் ஷா

time-read
1 min  |
January 25, 2025
Dinamani Chennai

சம்பல் வீடுகள் இடிப்பு: அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உச்சநீதிமன்ற தடையையும் மீறி வீடுகளை அதிகாரிகள் இடித்து வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 25, 2025
பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
Dinamani Chennai

பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்

குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆய்வு

time-read
1 min  |
January 25, 2025
Dinamani Chennai

ம.பி.: 17 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் மூடல் - அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

மத்திய பிரதேசத்தில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 17 இடங்களில் மதுக்கடைகளை மூட வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

time-read
1 min  |
January 25, 2025
அனைத்து துறைகளிலும் தமிழக மாணவர்கள் சிறந்தவர்கள்
Dinamani Chennai

அனைத்து துறைகளிலும் தமிழக மாணவர்கள் சிறந்தவர்கள்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

time-read
1 min  |
January 25, 2025
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - சீமான்
Dinamani Chennai

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - சீமான்

இடைத்தேர்தல் மூலம் ஈரோடு கிழக்கில் பிறக்கும் தூய அரசியல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

time-read
1 min  |
January 25, 2025
10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்
Dinamani Chennai

10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்

வக்ஃப் மசோதா கூட்டத்தில் அமளியால் நடவடிக்கை

time-read
2 mins  |
January 25, 2025
வள்ளுவர் கோட்டப் பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும் - அமைச்சர் எ.வ.வேலு
Dinamani Chennai

வள்ளுவர் கோட்டப் பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும் - அமைச்சர் எ.வ.வேலு

வள்ளுவா் கோட்டப் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 25, 2025
Dinamani Chennai

ஜன. 27-இல் இபிஎஃப் குறைதீர் கூட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சென்னை-புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், குறைதீர் முகாம் வரும் திங்கள்கிழமை (ஜன. 27) கீழ்கண்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
January 25, 2025