ஜார்க்கண்டில் இரண்டாவது கட்டமாக 38 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சுமார் 68 சதவீத வாக்குகள் பதிவாகின. இவ்விரு பேரவைத் தேர்தல்களும் பரவலாக அமைதியான முறையில் நடைபெற்றன.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் மொத்த வாக்காளர்கள் 9.70 கோடி பேர் (ஆண்கள் - 5 கோடி, பெண்கள் - 4.69 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 6,101). இவர்கள் வாக்களிக்க வசதியாக 1,00,186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.
113 வயது மூதாட்டி வாக்களிப்பு: இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மும்பையில் 113 வயது மூதாட்டி காஞ்சன்பென் நந்த்கிஷோர் பத்ஷா, 103 வயது சுதந்திரப் போராட்ட வீரர் ஜி.ஜி.பரிக் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
பார்லிமெண்ட் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியை சூறையாடிய அடையாளம் தெரியாத நபர்கள், தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சித் தொண்டர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Esta historia es de la edición November 21, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 21, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ராமானுஜன் விருது தொகை 'சாஸ்த்ரா'-வுக்கு நன்கொடை
கும்பகோணத்தில் உள்ள 'சாஸ்த்ரா' நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீனிவாச ராமானுஜன் மையத்தில் 'சாஸ்த்ரா' - ராமானுஜன் விருதுடன் வழங்கப்பட்ட தொகையைப் பெற்ற அமெரிக்கப் பேராசிரியர் அத்தொகையை 'சாஸ்த்ரா'-வுக்கே நன்கொடையாக வழங்கினார்.
வலுவிழக்கும் புயல்சின்னம்: 6 நாள்களுக்கு மழை வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு (புயல்சின்னம்) வியாழக்கிழமை (டிச.26) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக படிப்படியாக வலுவிழக்கும், இதன் தாக்கத்தால் தமிழகம், புதுவையில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா புதன்கிழமை ஆய்வு செய்தார்.
நாகூர் ஹனிபா நூற்றாண்டு பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மறைந்த பிரபல பாடகர் நாகூர் ஈ.எம்.ஹனிபா வின் நூற்றாண்டு பிறந்தநாளை யொட்டி, சென்னையில் அவரது உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தடுப்பூசி தவணையை செலுத்தாத குழந்தைகளுக்காக டிச.31 வரை சிறப்பு முகாம்
உரிய நேரத்தில் தடுப்பூசி தவணையை செலுத்திக்கொள்ளாமல் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரையாண்டில் அதிகரித்த இந்திய தேயிலை ஏற்றுமதி
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதி யாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 13.18 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு: அதிகாரபூர்வமாக உறுதி செய்த பைடன்
அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்டு அதை உறுதி செய்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையிலும், ஒப்பந்தத்தை எட்டுவதில் இழுபறி நீடித்துவருவதற்கு இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டியுள்ளன.
கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதல்
உக்ரைனில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட புதன்கிழமை அந்த நாட்டு மின் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா மிகத் தீவிர தாக்குதலை நடத்தியது.
வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.