பிற நாடுகளின் வளங்களை இந்தியா ஒருபோதும் அபகரித்ததில்லை; தனது எல்லையை விரிவாக்க வேண்டுமென்ற மனநிலையும் இந்தியாவுக்கு கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கயானா நாட்டின் நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் வியாழக்கிழமை உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சீனாவின் எல்லை விரிவாக்க நடத்தை குறித்து உலக அளவில் அதிருப்தி நிலவும் சூழலில், பிரதமரின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
நைஜீரியா, பிரேஸில், கயானா ஆகிய நாடுகளுக்கான 6 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக கயானாவின் ஜார்ஜ்டவுன் நகருக்கு கடந்த புதன்கிழமை வந்த பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் வியாழக்கிழமை உரையாற்றினார்.
This story is from the November 23, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 23, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இந்தியாவின் வளர்ச்சிக்கு 'தேசம் முதலில்' உணர்வு அவசியம்
திரௌபதி முர்மு வலியுறுத்தல்
சாத்விக்சாய்ராஜ்/சிராக் இணை காலிறுதியில் வெற்றி
ஷென்ஸென், நவ. 22: சீனாவில் நடைபெறும் சீனா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.
ஆசிய கூடைப்பந்து தகுதிச் சுற்று: இந்தியாவை வென்றது கத்தார்
சென்னையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்தில், கத்தார் 69-53 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவை வெள்ளிக்கிழமை வென்றது.
பும்ரா எழுச்சி; ஆஸ்திரேலியா அதிர்ச்சி
பெர்த் டெஸ்டில் பேட்டர்கள் தடுமாற்றம்; பௌலர்கள் ஆதிக்கம்
ரெப்கோ வங்கியில் அமைச்சர் ஆய்வு
இந்திய அரசுக்குச் சொந்தமான ரெப்கோ வங்கியில் மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை மீறி நெதன்யாகுக்கு ஹங்கேரி அழைப்பு
புதாபெஸ்ட், நவ. 22: போர் குற்றச் சாட்டின் பேரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவை மீறி, அவருக்கு ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பின் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்கா: அட்டர்னி ஜெனரலாகும் பமீலா பாண்டீ
வாஷிங்டன், நவ. 22: தனது புதிய அரசின் அட்டர்னி ஜெனரலாக, ஃபுளோரிடா மாகாண அட்டர்னி ஜெனரலாகப் பணி யாற்றிவரும் பமீலா பாண்டீயை அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அசுர வேகத்தில் பாயும் புதுவகை ஏவுகணை மூலம் தாக்குதல் அமெரிக்கா, பிரிட்டனுக்கு புதின் எச்சரிக்கை
மாஸ்கோ, நவ. 22: தங்கள் ஆயுதங்கள் மூலம் ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த அனுமதிக்கும் அமெரிக்க, பிரிட்டன் ராணுவ நிலைகளில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மணிப்பூர் வன்முறை: தவறான கருத்துகளைப் பரப்புகிறது காங்கிரஸ்
புது தில்லி, நவ. 22: மணிப்பூர் வன்முறை குறித்து தவறான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகளை காங்கிரஸ் பரப்புவதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
வெளிப்படையான விசாரணைக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் வலியுறுத்தல்
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பொது மக்களை ராணுவ வீரர்கள் சித்திரவதை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என்று அந்த யூனியன் பிரதேச முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.