விவாதப் பொருளாகும் அரசியல் சாசனம்!
Dinamani Chennai|November 26, 2024
அரசமைப்புச் சட்ட வரைவுப் பணிகள் நிறைவு செய்வதற்கு முன் தினம் அம்பேத்கர் ஆற்றிய உரை இன்றும் பேசுபொருளாக இருக்கிறது. அதில் “இந்தத் தலைமுறையின் கருத்துக்களை வைத்து இந்த அரசியல் சட்டத்தை நாம் உருவாக்குகிறோம். இது வருங்காலத்தில் எவ்வாறு மாறும் அல்லது மாறுபடாது என்று இப்போது கூற முடியாது” என்றார்.
விஜய் வேந்தர்

இந்திய அரசமைப்புச் சட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 2015 முதல் மத்திய அரசு இந்த தினத்தைக் கொண்டாட்ட தினமாக அறிவித்து கொண்டாடுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி 1946-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி தொடங்கியது. அரசியல் நிர்ணய சபையில் பி.ஆர். அம்பேத்கர் முதலில் இடம் பெறவில்லை. யோகேந்திரநாத் என்பவர் விலகியதால் அம்பேத்கர் இடம்பெற்றார்.

அரசியல் சாசனம் உருவாக்குவது பற்றி அரசியல் நிர்ணய சபையில் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசனம் இயற்ற அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட அரசியல் சாசன வரைவுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் என். கோபாலஸ்வாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர், கே.எம்.முன்ஷி, முகமது சாதுல்லா, பி.எல்.மித்தர், டி.பி. கைத்தான் ஆகியோர் இருந்தார்கள். இதில் டி.பி.கைத்தான் காலமானதால் 1948-இல் டி.டி.கிருஷ்ணமாச்சாரி இந்தக் குழுவில் இணைந்தார். இதேபோல் உடல்நிலைகாரணமாக பி.எல்.மித்தர் விலகியதால் என். மாதவ ராவ் அந்தக் குழுவில் இணைந்தார்.

அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக் குழு 166 முறை கூடி ஆலோசித்தது. இறுதியாக சட்ட வரைவை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் கையால் எழுதப்பட்ட இரண்டு பிரதிகளைத் தயார் செய்து அதில் இந்த குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டார்கள். 1949 நவம்பர் 26-இல் அதிகாரபூர்வமாக அரசியல் சாசனம் ஏற்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26-இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

This story is from the November 26, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 26, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

விளம்பர பதாகைகளை அகற்ற தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை, நவ. 29: புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, விளம்பர பதாகைகள் வைத்திருப்போர் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்றி, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
Dinamani Chennai

மழைக்காலத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
Dinamani Chennai

புதுச்சேரி-கடலூரில் 7, நாகையில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்

புதுச்சேரி/நெய்வேலி/நாகப்பட்டினம்/காரைக்கால், நவ.29: வங்கக் கடலில் ஃபென்ஜால் புயல் உருவானதையொட்டி, புதுச்சேரி பழைய துறைமுகம், கடலூர் துறைமுக வளாகங்களில் வெள்ளிக்கிழமை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

time-read
1 min  |
November 30, 2024
Dinamani Chennai

செங்கல்பட்டு, விழுப்புரத்துக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பிவைப்பு

சென்னை, நவ. 29: செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
November 30, 2024
புதுச்சேரியில் கடல் சீற்றம்: பல மீட்டர் உயரம் எழும்பிய அலைகள்
Dinamani Chennai

புதுச்சேரியில் கடல் சீற்றம்: பல மீட்டர் உயரம் எழும்பிய அலைகள்

புதுச்சேரி, நவ.29: வங்கக் கடலில் 'பென்ஜால்' புயல் உருவானதை யொட்டி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டது. அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி ஆர்ப்பரித்தன.

time-read
1 min  |
November 30, 2024
விலை உயரும் பிஎம்டபிள்யு மோட்டார் சைக்கிள்கள்
Dinamani Chennai

விலை உயரும் பிஎம்டபிள்யு மோட்டார் சைக்கிள்கள்

புது தில்லி, நவ. 29: பிஎம்டபிள்யு வின் இருசக்கர வாகனப்பிரிவான பிஎம்டபிள்யூ மோட்டாராட், இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்வு
Dinamani Chennai

சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்வு

மும்பை, நவ.29: பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய முன்னணி நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ், 759 புள்ளிகள் உயர்ந்தது. நிஃப்டி 24,100-ஐ கடந்த நிலையில் நிறைவடைந்தது.

time-read
1 min  |
November 30, 2024
Dinamani Chennai

கிழக்கு உக்ரைனில் ரஷியா மேலும் முன்னேற்றம்

டொனட்ஸ்க் பிராந்தியத்தைச் சேர்ந்த ரஸ்டோல்னோயே பகுதி மீட்கப்பட்டது. டொனட்ஸ்க் மற்றும் ஸபோரிஷியா பிராந்தியங்களுக்கு இடையே அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த வேலிகயா நோவோஸெல்கா நகருக்கு வெறும் ஏழு கி.மீ. தொலைவில் அந்தப் பகுதி அமைந்துள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
Dinamani Chennai

யுரேனிய செறிவூட்டலை ஈரான் விரிவாக்கும்

ஐஏஇஏ எச்சரிக்கை

time-read
1 min  |
November 30, 2024
காஸாவில் இஸ்ரேல் படை நிலைத்திருக்கும்
Dinamani Chennai

காஸாவில் இஸ்ரேல் படை நிலைத்திருக்கும்

ஜெருசலேம், நவ. 29: காஸா போர் முடிவுக்கு வந்தாலும், அந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினர் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பார்கள் என்று அந்த நாட்டு பாதுகாப்பு கேபினட் உறுப்பினரும், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏவி டிச்டர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 30, 2024