நம் நாட்டில், குடும்பத்தில் உள்ளவர்களால் பெண்கள் வன்முறைக்குள்ளாகும்போது, அவர்களின் சட்ட ரீதியிலான போராட்டத்திற்கு உதவும் பேராயுதமாக இருப்பது, குடும்ப வன்முறைச் சட்டம். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுவதோடு, வன்முறையை நிகழ்த்துபவர்களுக்கு தண்டனை அளிக்கவும் குடும்ப வன்முறைச் சட்டம் 2005-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
தங்கள் மீது இழைக்கப்படும் வன்முறையில் இருந்து விடுபட திருமண பந்தத்திலிருந்து விடுபடுவதுதான் ஒரே தீர்வு என்ற நிலை பெண்களுக்கு ஏற்படும்போது குடும்ப வன்முறைச் சட்டம் மூலமே அது சாத்தியமாகிறது. இச்சட்டம் இயற்றப்பட்டு ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடந்த காலங்களில் மணவிலக்கு கோரி தொடுக்கப்பட்ட வழக்குகளின் தன்மைக்கேற்ப நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளாலும், சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களாலும் அவ்வப்போது இச்சட்டம் வலுப்பெற்று வருகிறது.
கணவன், மனைவிக்கு இடையிலான புரிதலின்மை, ஒருவரை மற்றவர் அனுசரித்து போகாதது, பொருளாதாரப் பிரச்னை, மகப்பேறின்மை, இளம் தம்பதியினரிடையே ஏற்படும் சிறு பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே தீர்த்து வைக்கும் பெற்றோர்கள் இருக்கும் குடும்பங்கள் குறைந்து, பெற்றோர்கள் இல்லாத தனிக் குடும்பங்கள் பெருகி வருவது உள்பட பல்வேறு காரணங்களால் மணவிலக்கு கோரும் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
This story is from the November 30, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 30, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
முதல் டி20: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட், கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெறுகிறது.
ஒழுக்கமும், உதவியுமே திருக்குறளின் மையக் கொள்கைகள் - டாக்டர் சுதா சேஷய்யன்
ஒழுக்கமும், உதவி செய்தலுமே திருக்குறளின் மையக் கொள்கைகளாக உள்ளன என்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறினார்.
சத்தீஸ்கரில் 14 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு பெண் நக்ஸல்கள் உள்பட 14 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அர்ஜுனை வென்றார் பிரக்ஞானந்தா
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, சக இந்தியரான அர்ஜுன் எரிகையை 3-ஆவது சுற்றில் தோற்கடித்தார்.
ஊதிய ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த 4 வாரங்களுக்குள் குழு
உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்த வரைவு வழிகாட்டுதல்: மத்திய அரசு வெளியீடு
இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வள்ளுவர், வள்ளலாரை களவாட முயற்சி: முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
சமத்துவம் பேசிய திருவள்ளுவர், வள்ளலார் போன்ற மாமனிதர்களை ஒரு கூட்டமே களவாட முயல்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு - எஃப்ஐஆர் கசிவு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் எஃப்ஐஆர் கசிந்தது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு, அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் விசாரணை நடத்தியது.
யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக தீர்மானம்: கேரள பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவல் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு: இருவர் கைது
சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை (ஜன. 21) உயிரிழந்தார்.