வெள்ளம் பாதித்த பகுதிகளில் துணை முதல்வர் ஆய்வு
Dinamani Chennai|December 02, 2024
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் துணை முதல்வர் ஆய்வு

மேலும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை அவர் வழங்கினார். தெற்கு வங்கக் கடலில் உருவான ஃபென்சாய் புயல் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், புதுச்சேரி அருகே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இதனால், விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் சனிக்கிழமை தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை வரை நீடித்தது.

This story is from the December 02, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 02, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.