சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். வெள்ள பாதிப்பு மீட்புப்பணிகள் தொடர்பாக காணொலி மூலம் ஆலோசித்து, பல்வேறு உத்தரவுகளை அதிகாரிகளுக்குப் பிறப்பித்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வங்கக் கடலில் உருவாகியிருந்த புயல் காரணமாக சென்னையில் சனிக்கிழமை கனமழை பெய்தது. இருப்பினும், திமுக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகவும், தூர்வாரும் பணிகளின் காரணமாகவும், பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை.
This story is from the December 02, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 02, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In