3 மாவட்டங்களுக்கு புயல் நிவாரணம் ரூ.2,000
Dinamani Chennai|December 04, 2024
ஃபென்ஜால் புயலால் இரு நாள்களுக்கு மேல் மழை நீர் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
3 மாவட்டங்களுக்கு புயல் நிவாரணம் ரூ.2,000

ஃபென்ஜால் புயல் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மிக அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. இதே போன்று, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மழையளவு வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

முதல்வர் ஆலோசனை: இந்நிலையில், புயலால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் நிவாரண உதவிகளை அளிப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: புயல் காரணமாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோரை காணொலி வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து, நிவாரண உதவிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அதனடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளன.

This story is from the December 04, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 04, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
கனடா பிரதமர் ட்ரூடோ ராஜிநாமா
Dinamani Chennai

கனடா பிரதமர் ட்ரூடோ ராஜிநாமா

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (53) தனது பதவியை ராஜிநாமா செய்வதாக திங்கள்கிழமை அறிவித்தார்.

time-read
1 min  |
January 07, 2025
நிகழாண்டில் காத்திருக்கும் சவால்கள்
Dinamani Chennai

நிகழாண்டில் காத்திருக்கும் சவால்கள்

மக்களவைத் தேர்தல், மகாராஷ்டிரம் உள்பட 7 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பேரவைத் தேர்தல் என ஜனநாயக திருவிழாக்களின் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் கடந்து சென்றது 2024-ஆம் ஆண்டு. 2025-இல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தில்லி, பிகார் ஆகிய 2 மாநிலங்களின் பேரவைத் தேர்தல்கள் மட்டுமே நடைபெறவுள்ளன. எனினும், மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெறத் தவறிய பாஜகவுக்கும் எதிர்க்கட்சி கூட்டணியின் தலைமை அந்தஸ்தை தக்க வைக்க போராடும் காங்கிரஸுக்கும் நிகழாண்டில் காத்திருக்கும் சவால்கள் குறித்து பார்ப்போம்.

time-read
2 mins  |
January 07, 2025
வாலிபால்: டான் போஸ்கோ பள்ளி சாம்பியன்
Dinamani Chennai

வாலிபால்: டான் போஸ்கோ பள்ளி சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற சூசையா பீட்டர் மற்றும் லூர்து அம்மாள் நினைவுக் கோப்பை வாலிபால் போட்டியில் பெரம்பூர் டான் போஸ்கோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் ஆனது.

time-read
1 min  |
January 07, 2025
அயர்லாந்து ஒருநாள் தொடர்: ஹர்மன்பிரீத், ரேணுகாவுக்கு ஓய்வு
Dinamani Chennai

அயர்லாந்து ஒருநாள் தொடர்: ஹர்மன்பிரீத், ரேணுகாவுக்கு ஓய்வு

அயர்லாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவிருக்கும் இந்திய மகளிர் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
January 07, 2025
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கசாட்கினா, படோசா
Dinamani Chennai

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கசாட்கினா, படோசா

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டரியா கசாட்கினா, ஸ்பெயினின் பௌலா படோசா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

time-read
1 min  |
January 07, 2025
பாகிஸ்தானுடனான டெஸ்ட்: தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா
Dinamani Chennai

பாகிஸ்தானுடனான டெஸ்ட்: தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

பாகிஸ்தானுடனான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது. மொத்தம் 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

time-read
1 min  |
January 07, 2025
மும்பைக்கு 6-ஆவது வெற்றி
Dinamani Chennai

மும்பைக்கு 6-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 3-2 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சி-யை திங்கள்கிழமை வென்றது.

time-read
1 min  |
January 07, 2025
Dinamani Chennai

போபால் ஆலை நச்சுக் கழிவுகளை 6 வாரங்களில் அழிக்க வேண்டும்: ம.பி. உயர்நீதிமன்றம் உத்தரவு

மத்திய பிரதேசத்தில் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, போபால் ஆலை நச்சுக் கழிவுகளை 6 வாரங்களில் மாநில அரசு அழிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
January 07, 2025
Dinamani Chennai

பாஜக கூட்டணியில் இருந்து விலகப் போவதில்லை

பிகார் முதல்வர் நிதீஷ் குமார்

time-read
1 min  |
January 07, 2025
Dinamani Chennai

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஜெய்சங்கர் பேச்சு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சியின்கீழ் இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் குறித்து அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கள்கிழமை ஆலோசித்தார்.

time-read
1 min  |
January 07, 2025