7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குசென்னையில் மனைவியை சித்திரவதை செய்த வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அண்ணனை சிக்க வைத்துவிட்டு நீதிமன்றத்தையும் போலீஸாரையும் ஏமாற்றி, தலைமறைவாக இருந்த தம்பி கைது செய்யப்பட்டார்.
கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கடந்த 2009-ஆம் ஆண்டு கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது கணவர் பழனி, அவரது சகோதரியுடன் சேர்ந்து தன்னையும் மகனையும் சித்திரவதை செய்வதாகத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, பழனியையும் அவரது சகோதரியையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்படும் போது, பழனி, தனது அண்ணன் பன்னீர்செல்வத்தின் அடையாள அட்டையை போலீஸாரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து பழனி, அவரது சகோதரி ஆகியோர் ஜாமீனில் வெளிந்தனர்.
This story is from the December 04, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 04, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வரி வருவாய்: அதிகாரிகளுக்கு அமைச்சர் பி.மூர்த்தி அறிவுறுத்தல்
அரசுக்கு வரி வருவாயை ஈட்டித் தர ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என்று தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிவுறுத்தினார்.
4,000 ஆண்டுகள் பழைமையானது தமிழ் மொழி; ஆதாரங்களைத் திரட்ட வேண்டும்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழக ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த ஆளும்கட்சியான திமுகவுக்கு விதிகளை மீறி அனுமதி அளித்ததாக காவல் ஆணையருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு - எஃப்ஐஆர் கசிவு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் எஃப்ஐஆர் கசிந்தது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு, அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் விசாரணை நடத்தியது.
இன்று ஒரே நேர்கோட்டில் ஆறு கோள்கள்
வானில் ஒரே நேர்கோட்டில் ஆறு கோள்கள் புதன்கிழமை (ஜன. 22) வரவுள்ளன.
இந்தியா முழுவதும் 'இன்னுயிர் காப்போம்' திட்டம்
'இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை' இந்தியா முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 46 வேட்பாளர்கள் போட்டி
பிப்.5-இல் பொது விடுமுறை
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்துக்குத் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் விளங்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.