இந்தியாவிலிருந்து 3 முதல்வர்கள், 100 சிஇஓக்கள் பங்கேற்பு
Dinamani Chennai|December 23, 2024
ஸ்விட்சர்லாந்தில் தொடங்கும் உலக பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 100-க்கும் மேற்பட்ட இந்தியாவைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் (சிஇஓ) பங்கேற்கவுள்ளனர்.

டாவோஸ் நகரில் அடுத்த மாதம் 20-ஆம் தேதி இந்த மாநாடு தொடங்கவுள்ளது. முந்தைய ஆண்டுகளில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில் நிகழாண்டு அவர் பங்கேற்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

அதேபோல் முந்தைய ஆண்டுகளில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ஹர்தீப் சிங் புரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதனால் மத்திய அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் சிலரும் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bu hikaye Dinamani Chennai dergisinin December 23, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin December 23, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பரமபதவாசல் திறப்பு
Dinamani Chennai

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பரமபதவாசல் திறப்பு

'ரங்கா, ரங்கா' முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்

time-read
2 dak  |
January 11, 2025
Dinamani Chennai

பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
January 11, 2025
திருச்செந்தூரில் அமெரிக்க பக்தர்கள் தரிசனம்
Dinamani Chennai

திருச்செந்தூரில் அமெரிக்க பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.

time-read
1 min  |
January 11, 2025
Dinamani Chennai

வாராக் கடன் சொத்துகளை விற்பனை செய்யும் ஐஓபி

ரூ.11,500 கோடி மதிப்பிலான தங்களது வாராக் கடன் சொத்துகளை விற்பனை செய்ய இந்தியன் ஓவர் சீஸ் வங்கி முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
January 11, 2025
Dinamani Chennai

புதிய ரக டயர்களை அறிமுகப்படுத்தும் கான்டினென்டல்

பிரீமியம் டயர் தயாரிப்பில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கான்டினென்டல் டயர்ஸ் இந்தியா நிறுவனம், இரு டயர் ரகங்களையும், 'கான்டிசீல்' தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
January 11, 2025
வெனிசுலா அதிபராக மீண்டும் மடூரோ
Dinamani Chennai

வெனிசுலா அதிபராக மீண்டும் மடூரோ

வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மடூரோ மீண்டும் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

time-read
1 min  |
January 11, 2025
Dinamani Chennai

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் 10% அதிகரிப்பு

கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொத்த வருவாய் 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
January 11, 2025
மூன்றாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
Dinamani Chennai

மூன்றாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் நிறைவடைந்தன.

time-read
1 min  |
January 11, 2025
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 10-ஆக உயர்வு
Dinamani Chennai

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 10-ஆக உயர்வு

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
January 11, 2025
சிறைத் தண்டனையிலிருந்து தப்பினார் டிரம்ப்
Dinamani Chennai

சிறைத் தண்டனையிலிருந்து தப்பினார் டிரம்ப்

2016 அதிபர் தேர்தலுக்கு முன்னர் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்திலிருந்து தப்பினார்.

time-read
1 min  |
January 11, 2025