அரசுப் பள்ளிகளின் இணைய சேவைக்கு ரூ.3.26 கோடி அளிப்பு
Dinamani Chennai|December 25, 2024
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இணையதள வசதிக்கான மாதாந்திர சேவைக் கட்டணத்தை செலுத்துவதற்கு ரூ. 3.26 கோடி நிதியை மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் இணையதள சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறையால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நிலுவை வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. கட்டணம் செலுத்தாமல் இருந்ததால் இணைப்பை நிறுத்தியதாகவும் தகவல் வெளியானது.

முன்னதாக இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு எவ்வித நிலுவையும் வைக்கப்படவில்லை, கட்டணம் செலுத்தப்பட்டு விட்டது என தெரிவித்திருந்தார்.

This story is from the December 25, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 25, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

பாகிஸ்தானியர்களுக்கு விசா: கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது வங்கதேசம்

பாகிஸ்தானியர்களுக்கான விசா (நுழைவு இசைவு) கட்டுப்பாடுகளை வங்கதேச இடைக்கால அரசு தளர்த்தியுள்ளது.

time-read
1 min  |
January 13, 2025
Dinamani Chennai

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 16-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
January 13, 2025
கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை: இந்திய வம்சாவளி அமைச்சர் அனிதா ஆனந்த்
Dinamani Chennai

கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை: இந்திய வம்சாவளி அமைச்சர் அனிதா ஆனந்த்

கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 13, 2025
கனடா ஒருபோதும் அமெரிக்க மாகாணமாகாது
Dinamani Chennai

கனடா ஒருபோதும் அமெரிக்க மாகாணமாகாது

டிரம்ப்புக்கு முன்னாள் பிரதமர் பதிலடி

time-read
1 min  |
January 13, 2025
டிரம்ப் பதவியேற்பு விழா இந்தியா சார்பில் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பு
Dinamani Chennai

டிரம்ப் பதவியேற்பு விழா இந்தியா சார்பில் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பு

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கும் நிலையில், அதில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்க இருக்கிறார்.

time-read
1 min  |
January 13, 2025
Dinamani Chennai

கேரளம்:காவல்துறை அதிகாரியை தாக்கிய 20 பாதிரியார்கள் மீது வழக்கு

எர்ணாகுளம்-அங்கமாலி பேராய ஆர்ச்பிஷப் வீட்டுக்கு வெளியே கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறை அதிகாரியை தாக்கிய வழக்கில் 20 பாதிரியார்கள் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

time-read
1 min  |
January 13, 2025
இன்டர்போல் 'சில்வர்' நோட்டீஸ்: இந்தியாவின் முன்மொழிவு
Dinamani Chennai

இன்டர்போல் 'சில்வர்' நோட்டீஸ்: இந்தியாவின் முன்மொழிவு

உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குபவர்களை கண்டறிய இன்டர்போல் (சர்வதேச காவல் துறை ஒத்துழைப்பு அமைப்பு) அண்மையில் அறிமுகம் செய்த 'சில்வர்' நோட்டீஸ் (வெள்ளி எச்சரிக்கை அறிவிப்பு) என்ற புதிய நடைமுறை, இந்தியாவின் முன்மொழிவு என்று சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட் கூறினார்.

time-read
1 min  |
January 13, 2025
மகாராஷ்டிரத்தில் 5,000 இளைஞர்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து விடுவிப்பு
Dinamani Chennai

மகாராஷ்டிரத்தில் 5,000 இளைஞர்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து விடுவிப்பு

மகாராஷ்டிரத்தின் கட்ச் ரோலி பிராந்தியத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் 5,000 இளைஞர்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து வெளியேறி, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

time-read
1 min  |
January 13, 2025
'இண்டி' கூட்டணியை உள்ளாட்சி தேர்தலுக்காக உருவாக்கவில்லை
Dinamani Chennai

'இண்டி' கூட்டணியை உள்ளாட்சி தேர்தலுக்காக உருவாக்கவில்லை

தனித்துப் போட்டியிடுவது குறித்து சிவசேனை (தாக்கரே) விளக்கம்

time-read
1 min  |
January 13, 2025
Dinamani Chennai

திரிணமூல் காங்கிரஸ்: கேரள ஒருங்கிணைப்பாளராக பி.வி.அன்வர் பொறுப்பேற்பு

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கேரள ஒருங்கிணைப்பாளராக எம்எல்ஏ பி.வி.அன்வர் பொறுப்பேற்றுள்ளார்.

time-read
1 min  |
January 13, 2025