கடந்த 1999, பிப்ரவரியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் லாகூருக்குப் பேருந்தில் பயணித்தார். பின்னர், அங்கு நடைபெற்ற மாநாட்டுக் குப் பிறகு வாஜ்பாயும் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பும் லாகூர் பிரகடனத்தில் கையொப்பமிட்டனர்.
இந்தியா-பாகிஸ்தான் உறவில் முக்கிய திருப்புமுனையாக இந்த அமைதி நடவடிக்கை கருதப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களுக்குள் கார்கிலில் பாகிஸ்தானின் ஊடுருவலால் ஏற்பட்ட போரால் அமைதி நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
வாஜ்பாயின் 100-ஆவது பிறந்தநாள் புதன்கிழமை (டிச. 25) கொண்டாடப்படும் நிலையில், இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று பாகிஸ்தானின் மூத்த தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
This story is from the December 25, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 25, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
டிச.30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் (ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு) காரணமாக தமிழகத்தில் டிச.30 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ்: ஆளுநர்கள், முதல்வர் வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தடைகளை உடைத்து மனங்களில் நிறைந்தவர் பெரியார் ஈவெரா
முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வெள்ளிவிழா விழிப்புணர்வு பேருந்துகள்
துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
காஸா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
காஸாவிலுள்ள இரு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. மேலும் ஒரு மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை இஸ்ரேல் ராணுவம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.
நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து இருந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தது.
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அணு மின் நிலைய ஊழல் விசாரணை
அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்தில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா 500 கோடி டாலர் (சுமார் ரூ.43,000 கோடி) முறைகேடு செய்த குற்றச்சாட்டு குறித்து அந்த நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
38 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்களை இழந்த ஜியோ!
கடந்த அக்டோபரில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 37.6 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இருந்தாலும், சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் அந்த நிறுவனம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
பிஆர்எஸ்ஐ மாநாடு: 9 விருதுகளைப் பெற்ற தமிழகம்
பப்ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்எஸ்ஐ) அமைப்பின் தேசிய மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சூரியனை மிக நெருக்கத்தில் கடக்கும் நாசா விண்கலம்
சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள பார்க்கர் விண்கலம், இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் அதைக் கடக்க விருக்கிறது.