மறைந்தார் மன்மோகன் சிங் (92)
Dinamani Chennai|December 27, 2024
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) தில்லியில் வியாழக்கிழமை காலமானார்.
மறைந்தார் மன்மோகன் சிங் (92)

தனது இல்லத்தில் வியாழக்கிழமை சுயநினைவை இழந்த நிலையில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு 8.06 மணிக்கு அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங், இரவு 9.51 மணிக்கு உயிரிழந்ததாக அந்த மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

2004 முதல் 2014 வரையில் இரு முறை பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்மோகன் சிங் மறைந்த செய்தி அறிந்தவுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2014 -ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 14-ஆவது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். 1991-ஆம் ஆண்டுமுதல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவர் நிகழாண்டு ஏப்ரல் மாதத்தில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

This story is from the December 27, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 27, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு
Dinamani Chennai

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழா முன்னேற்பாடுகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

இணையவழி பட்டா மாறுதல் சேவை 4 நாள்களுக்கு நிறுத்தம்

தொழில்நுட்பப் பணி காரணமாக, இணையவழி பட்டா மாறுதல் சேவைகள் நான்கு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

புதிய அணையால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: சீனா

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 28, 2024
தமிழகத்தில் ஏழு நாள்கள் அரசு முறை துக்கம்
Dinamani Chennai

தமிழகத்தில் ஏழு நாள்கள் அரசு முறை துக்கம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து, தமிழகத்திலும் ஏழு நாள்கள் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
December 28, 2024
பல்கலை.கள், கல்லூரிகளில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுக்களின் செயல்பாடுகள் தீவிர ஆய்வு
Dinamani Chennai

பல்கலை.கள், கல்லூரிகளில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுக்களின் செயல்பாடுகள் தீவிர ஆய்வு

அமைச்சர் கோவி. செழியன்

time-read
1 min  |
December 28, 2024
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் மன்மோகன் சிங்
Dinamani Chennai

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் மன்மோகன் சிங்

தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டுவர காரணமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

மன்மோகன் சிங் என்றொரு மாமனிதர்!

துவாக ஒரு பிரபலமான மனிதரோ, உயர் பதவியில் இருக்கிற அல்லது இருந்த ஒருவரோ மறைந்து விட்டால் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சொல்வது சம்பிரதாயம். ஆனால், டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு, அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சிக்கு மாத்திரமல்லாமல், இந்திய தேசத்திற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று குறிப்பிட்டால், அது சம்பிரதாயத்திற்காக அல்ல - முற்றிலும் உண்மையான கூற்று.

time-read
2 mins  |
December 28, 2024
Dinamani Chennai

என்னதான் இவர்களது ரசனையோ?

இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நவநாகரிகம் அல்லது 'ஸ்டைல்' என்ற பெயரில் தங்களது நடை, உடை, பாவனைகளில் புதிது புதிதாக ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருப்பார்கள் என்பது தெரிந்ததுதான்.

time-read
2 mins  |
December 28, 2024
Dinamani Chennai

தடையை மீறி போராட்டம்: அதிமுக, பாஜகவினர் மீது வழக்கு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, சென்னையில் வியாழக்கிழமை தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அதிமுகவினர், பாஜகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

time-read
1 min  |
December 28, 2024
900 அரங்குகளுடன் 48-ஆவது சென்னை புத்தகக் காட்சி
Dinamani Chennai

900 அரங்குகளுடன் 48-ஆவது சென்னை புத்தகக் காட்சி

துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்

time-read
1 min  |
December 28, 2024