தேர்தல் நன்கொடை: பாஜக ரூ.2,600 கோடி, காங்கிரஸ் ரூ. 281 கோடி
Dinamani Chennai|December 27, 2024
தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தல் நன்கொடை: பாஜக ரூ.2,600 கோடி, காங்கிரஸ் ரூ. 281 கோடி

2023-24-ஆம் ஆண்டில் தேர்தல் நன்கொடையாக பாஜக ரூ.2,604.74 கோடியும், காங்கிரஸ் ரூ. 281.38 கோடியும் பெற்றதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் 18-ஆவது மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த மார்ச் 31 வரை அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நன்கொடையாக பாஜக ரூ.740 கோடியும், காங்கிரஸ் ரூ.146 கோடியும் பெற்றிருந்தது.

இந்நிலையில், 2023-24-ஆம் ஆண்டில் 'ப்ரூடண்ட் எலக்டோரல் டிரஸ்டிடம்' இருந்து ரூ.723 கோடியும், 'டிரையம்ப் எலக்டோரல் டிரஸ்டிடம்' இருந்து ரூ.127 கோடியும் என மொத்தம் ரூ.2,604.74 கோடியை பாஜக பெற்றுள்ளது.

This story is from the December 27, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 27, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
சுஸுகி மோட்டார் முன்னாள் தலைவர் ஒசாமு சுஸுகி மறைவு: பிரதமர் இரங்கல்
Dinamani Chennai

சுஸுகி மோட்டார் முன்னாள் தலைவர் ஒசாமு சுஸுகி மறைவு: பிரதமர் இரங்கல்

சுஸுகி மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுஸுகி (94) மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 28, 2024
பஞ்சாப்: கால்வாயில் பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

பஞ்சாப்: கால்வாயில் பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

பஞ்சாபின் பதிண்டா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கால்வாயில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

time-read
1 min  |
December 28, 2024
இந்திய பொருளாதார சீர்திருத்தத்தை கட்டமைத்தவர் மன்மோகன்!
Dinamani Chennai

இந்திய பொருளாதார சீர்திருத்தத்தை கட்டமைத்தவர் மன்மோகன்!

ஆர்பிஐ ஆளுநர் புகழாரம்

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

மன்மோகன் பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்: ஆர்எஸ்எஸ்

இந்தியாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வழங்கிய பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

நாட்டை மீட்ட பட்ஜெட்: காங்கிரஸாரின் எதிர்ப்பை சந்தித்த மன்மோகன் சிங்!

இந்தியாவை கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்ட மத்திய பட்ஜெட்டை கடந்த 1991-ஆம் ஆண்டு நிதியமைச்சராக மன்மோகன் சிங் தாக்கல் செய்த நிலையில், அந்த பட்ஜெட்டுக்கு காங்கிரஸ் கட்சியினரே எதிர்ப்புத் தெரிவித்ததாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

விமானி பயிற்சியில் குறைபாடு:

ஆகாசா நிறுவன 2 இயக்குநர்கள் இடைநீக்கம்

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

மன்மோகன் சிங்கின் வாழ்க்கை அடுத்த தலைமுறையினருக்கு பாடம்

அடுத்த தலைமுறைகளுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை பாடமாக அமையும் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

மன்மோகன் மறைவு: வெளிநாட்டுத் தலைவர்கள் புகழஞ்சலி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், கனடா, நேபாளம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

திருச்சுழி அருகே அதிமுகவினரிடையே மோதல்: துப்பாக்கியால் சுட்டு மிரட்டியவரிடம் போலீஸ் விசாரணை

விருதுநகர் மாவட்டம், கல்விமடை அருகே அதிமுகவினரிடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது. அப்போது, கைத்துப்பாக்கியைப் பயன்படுத்திய அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

time-read
1 min  |
December 28, 2024
எங்கள் குடும்பத்தில் ஒருவர் மறைந்துவிட்டார்
Dinamani Chennai

எங்கள் குடும்பத்தில் ஒருவர் மறைந்துவிட்டார்

பாகிஸ்தானில் மன்மோகன் பிறந்த கிராமத்தில் உருக்கம்

time-read
1 min  |
December 28, 2024