மகா கும்பமேளா: அமித் ஷாவுக்கு யோகி ஆதித்யநாத் நேரில் அழைப்பு
Dinamani Chennai|December 29, 2024
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை நேரில் அழைப்பு விடுத்தார்.
மகா கும்பமேளா: அமித் ஷாவுக்கு யோகி ஆதித்யநாத் நேரில் அழைப்பு

புது தில்லி, டிச. 28:

தில்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது உத்தர பிரதேச மாநில அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை இரு தலைவர்களும் விவாதித்தாக தெரிகிறது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, மிஸோரம் ஆளுநர் வி.கே.சிங் உள்ளிட்டோரையும் நேரில் சந்தித்து யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்தார்.

உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றான மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.

திரிவேணி சங்கமம் அமைந்துள்ள உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் வரும் ஜனவரி 13-ஆம் தேதிமுதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெற உள்ளது.

உலகெங்கிலும் இருந்து சுமார் 45 கோடி பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

This story is from the December 29, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 29, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
மக்களை சந்திக்க தடை விதிக்கிறது காவல் துறை
Dinamani Chennai

மக்களை சந்திக்க தடை விதிக்கிறது காவல் துறை

மக்களை சந்திக்க காவல் துறை தடை விதிக்கிறது என்று ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி குற்றஞ்சாட்டினார்.

time-read
1 min  |
January 20, 2025
திருமுல்லைவாயல் பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
Dinamani Chennai

திருமுல்லைவாயல் பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

ஆவடி அருகே சேதமடைந்து காணப்படும் திருமுல்லைவாயல், பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

time-read
1 min  |
January 20, 2025
வைணவ பக்தி மகா உற்சவம் நிறைவு
Dinamani Chennai

வைணவ பக்தி மகா உற்சவம் நிறைவு

டிஜி வைணவக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற வைணவ பக்தி மகா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

time-read
1 min  |
January 20, 2025
Dinamani Chennai

நாதகவுக்கு சுயமாக வரையப்பட்ட 'விவசாயி' சின்னம்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் தேர்தல் ஆணையம் சார்பில் திங்கள்கிழமை (ஜன.20) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

time-read
1 min  |
January 20, 2025
காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்
Dinamani Chennai

காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிச் சுற்றில் மோதவுள்ளனர்.

time-read
2 mins  |
January 20, 2025
Dinamani Chennai

திருமலையில் மலர் அலங்கார சர்ச்சை

திருமலையில் நன்கொடையாளர் சார்பில் வைகுண்ட வாயில் தரிசனத்தை ஒட்டி கோயில் முழுவதும் செய்த மலர் அலங்காரத்தால் சர்ச்சை எழுந்தது.

time-read
1 min  |
January 20, 2025
Dinamani Chennai

அனைத்துத் துறைகளிலும் கணித அறிவாற்றல் முக்கிய பங்கு - இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் தேவேந்திரன்

ராம்பரம், ஜன. 19: அனைத்து அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் கணித அறிவாற்றல் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) விஞ்ஞானி கோகுல் தேவேந்திரன் கூறினார்.

time-read
1 min  |
January 20, 2025
Dinamani Chennai

சிஎன்ஜி பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிப்பு

சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) தொழில்நுட்பத்தில் இயங்கும் பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
January 20, 2025
சுயேச்சையாக மனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்
Dinamani Chennai

சுயேச்சையாக மனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
January 20, 2025
ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்
Dinamani Chennai

ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
January 20, 2025