இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்தின் வீடியோஸ் பிரிவுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் காங்கிரஸ் கட்சியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சியின் இப்போதைய மோசமான நிலை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். கட்சியின் இப்போதைய நிலை காரணமாகவும் மூத்த தலைவர்களிடம் கொள்கை ஏதும் இல்லாததாலும் மூத்த தொண்டர்கள் கட்சியில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டதாகக் கருதுகின்றனர்.
எங்கள் தந்தையின் (பிரணாப் முகர்ஜி) மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் செயற்குழு கூட்டப்படாததை அறிந்து நான் வருந்தினேன். இதற்கு காங்கிரஸ் பதிலளித்தாக வேண்டும். இது வேண்டுமென்றே நடந்ததா? அல்லது அலட்சியம் காரணமாக நடந்ததா என்பதை அறிய விரும்புகிறேன்.
This story is from the December 30, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 30, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பெருமுதலாளிகளின் பிடிக்குள் செல்லும் அமெரிக்கா
ஜோ பைடன் எச்சரிக்கை
காஸா போர் நிறுத்தத்தில் இழுபறி
மேலும் 72 பேர் உயிரிழப்பு
கேஜரிவாலின் வருமானம் 40 மடங்கு உயர்வு: பாஜக குற்றச்சாட்டு
தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் வருமானம் இரண்டே நிதியாண்டுகளில் நாற்பது மடங்கு உயர்ந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தொலைநிலைக் கல்வி: வேண்டும் விதிமுறைகள்!
1960 -களின் தொடக்கத்திலேயே பொதுவான மையங்களில் நடத்தப்படும் நேர்முக வகுப்புகளில் கலந்துகொண்டு, அவ்வகுப்புகளை நடத்தும் பேராசிரியர்களிடம் கேள்விகளை எழுப்பித் தங்களுடைய ஐயங்களைத் தீர்த்துக்கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
மூன்றெழுத்து மந்திரச்சொல்!
இந்தியாவில் வெள்ளையரை எதிர்த்து முதன்முதலாக விடுதலைப் போர் நிகழ்த்திய மன்னர் நெற்கட்டான் செவ்வல் பூலித்தேவர். அதற்கடுத்து இந்தியாவில் ஆண்ட அரசிகளில் வெள்ளையரை எதிர்த்துப் போர் தொடுத்த முதல் பெண்ணரசி சிவகங்கைச் சீமையை ஆண்ட வேலு நாச்சியார். இவர் ஜான்சி ராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர்.
காணும் பொங்கல்: கடற்கரையில் திரண்ட மக்கள்
காணும் பொங்கலைப்யொட்டி சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சியைக் காண வியாழக்கிழமை திரண்ட மக்கள்.
அதானி மீது குற்றஞ்சாட்டிய ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்
தொழிலதிபர் கெளதம் அதானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிய அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் மூடப்பட்டது.
36 மொழிகளில் 162 நூல்கள் மொழிபெயர்க்க நிதி
அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
அரசு ஊழியர்களுக்கு 8-ஆவது ஊதியக் குழு
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
விண்வெளியில் நடந்தார் சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விண்வெளியில் நடந்தார்.