![திரிஷா சாதனை சதம்; அரையிறுதியில் இந்தியா திரிஷா சாதனை சதம்; அரையிறுதியில் இந்தியா](https://cdn.magzter.com/1574665526/1738101620/articles/UM4oeHr3jjk4ZNB4Haqsys/1738103962450.jpg)
கோலாலம்பூ, ஜன. 28: மலேசியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, அதில் இங்கிலாந்து அணியை வரும் 31-ஆம் தேதி சந்திக்கிறது. அதே நாளில் மற்றொரு அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதுகின்றன.
இந்த சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவர்களில் 1 விக்கெட் இழந்து 208 ரன்கள் சேர்க்க, ஸ்காட்லாந்து 14 ஓவர்களில் 58 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
Denne historien er fra January 29, 2025-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
![திரிஷா சாதனை சதம்; அரையிறுதியில் இந்தியா திரிஷா சாதனை சதம்; அரையிறுதியில் இந்தியா](https://files.magzter.com/resize/magazine/1574665526/1738101620/view/1.jpg)
![Gold Icon](/static/images/goldicons/gold-sm.png)
Denne historien er fra January 29, 2025-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
![மலையக்கோவிலில் ஜல்லிக்கட்டு: 38 பேர் காயம் மலையக்கோவிலில் ஜல்லிக்கட்டு: 38 பேர் காயம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/fMWL6Hy1HH1gtIrGijTsys/1739412426654.jpg)
மலையக்கோவிலில் ஜல்லிக்கட்டு: 38 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த குலமங்கலம் மலையக்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுகள் முட்டியதில் 38 பேர் காயமடைந்தனர்.
தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனர்.
![முறியும் அபாயத்தில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயத்தில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/zf4zVPlaNtkqeDEaceVsys/1739411585302.jpg)
முறியும் அபாயத்தில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்
ஒப்புக்கொண்டபடி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை இந்த வாரம் விடுவிக்காவிட்டால் காஸாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு 24 நாள்களாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் போர் நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
![மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம் மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/Ts8QycqzDdCQ359R8v7sys/1739411554235.jpg)
மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்
மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளை இந்தியா மாற்றியுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இன்று மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
தாம்பரம் கோட்ட மின்நுகர்வோர் குறை கேட்பு கூட்டம் மேற்கு தாம்பரம் முல்லை நகர் பகுதியிலுள்ள துணை மின் நிலையத்தின் 1-ஆவது தளத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
![ஆளுநருக்கு எதிரான தமிழக அரசு வழக்கில் 12 கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு எதிரான தமிழக அரசு வழக்கில் 12 கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/LYYg15ZzoZ1kCIY6pNjsys/1739411539862.jpg)
ஆளுநருக்கு எதிரான தமிழக அரசு வழக்கில் 12 கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரம்
மனச்சான்றின்வழி வாழ்வோம்!
மனிதனின் துன்பத்துக்குக் காரணம், அவனது ஆசையே' என்றார் புத்தர். மனிதன் படிக்கும் திறன் பெற்றிருப்பதால் அறிவைப் பெறுகிறான். தன் அனுபவத்தால் பட்டறிவையும் பெறுகிறான். எனவே, அன்றாட நிகழ்வுகளில் எது நல்லது, எது கெட்டது எனப் பிரித்தறியும் திறனையும் பெறுகிறான். ஆறறிவு பெற்ற அவனுக்கு மட்டுமே, அறவழியிலும், அறமற்ற வழியிலும் வாழத் தெரியும். அவன் தன் படிப்பறிவாலும், பட்டறிவாலும் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளை வளர்த்துக்கொள்கிறான். அதை நோக்கிப் பயணிக்கவும் செய்கிறான்.
![இணைய வழிப்பறி! இணைய வழிப்பறி!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/obRJGEUcrfkOg4V3qbzsys/1739411490182.jpg)
இணைய வழிப்பறி!
எது எப்படியோ, இணையக் கடலில் பயணிக்கும் போது, நம் படகைக் கவிழ்க்க ஏராளமான திமிங்கலங்கள் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. நாம்தான் முன்னெப்பொழுதையும் விட, மிக அதிக விழிப்புடன் பயணிக்க வேண்டி இருக்கிறது. கவனம் தேவை.
ஊழல் தரவரிசையில் இந்தியா பின்னடைவு: 96-ஆவது இடம்
டென்மார்க் முதலிடம்
![அதிநவீன அணு உலைகள் உருவாக்கம் அதிநவீன அணு உலைகள் உருவாக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/oH5esohpY1FndMPA2TRsys/1739411439580.jpg)
அதிநவீன அணு உலைகள் உருவாக்கம்
ஆக்கபூர்வ அணுசக்தி ஒத்துழைப்பின் கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி-பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் இடையிலான பேச்சுவார்த்தையில் மேற்கண்ட திட்டத்திற்கான பூர்வாங்க ஆவணம் கையொப்பமிடப்பட்டது.