சென்னை, மார்ச் 16:
இதற்காக விவரங்களை சேகரிக்கும் பணியை ஒரு மாதத்திற்குள் முடிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதம்:
மாநிலத்தின் ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் வறுமையை ஒழிக்கவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செய்து வருகிறது.
இதற்காக சுய உதவிக் குழுக்கள் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக ஊரகப் பகுதிகளில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 39 சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் 37 லட்சத்து 76 ஆயிரத்து 575 பெண்கள் உள்ளனர். இதேபோல, நகரப் பகுதிகளில் 15 லட்சத்து 98 ஆயிரத்து 144 மகளிரைக் கொண்டு 1 லட்சத்து 47 ஆயிரத்து 430 சுயஉதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Esta historia es de la edición March 17, 2025 de Dinamani Cuddalore.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 17, 2025 de Dinamani Cuddalore.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தொடரும் பாகிஸ்தான்
ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு
எட்டயபுரம் பாரதியார் இல்லத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
தூத்துகுடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தின் மேற்கூரை செவ்வாய்க்கிழமை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது.
காஸா: இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 23 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மேலும் 23 பேர் உயிரிழந்தனர்.
மாநகராட்சி ஊழியர்கள் கருப்புப் பட்டை அணிந்து எதிர்ப்பு
வருவாய் உதவியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய்துறை ஊழியர்கள் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணிக்கு வந்தனர்.
ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக் காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சுவை பேச்சாளர் குணால் காம்ரா தெரிவித்துள்ளார்.
அமைச்சரை ‘மாப்பிள்ளை’ என அழைத்த எம்எல்ஏ!
மின்சாரத் துறை அமைச்சரை, மாப்பிள்ளை என அழைத்த அதிமுக உறுப்பினரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
தெலங்கானா சுரங்க விபத்து: மேலும் ஒருவரின் உடல் மீட்பு
தெலங்கானா சுரங்க விபத்தில் உயிரிழந்த மேலும் ஒருவரின் உடல் ஒரு மாதத்துக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
ஷ்ரேயஸ் ஐயர் விளாசல்; குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்
ஐபிஎல் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டி உள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் தங்கள் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) காலமானார்.