கிறைஸ்ட்சர்ச், மார்ச் 16: இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
முதலில் இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் சேர்க்க, பின்னர் நியூஸிலாந்து 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து வென்றது. முதல் ஆட்டத்தில் இலங்கை வென்ற நிலையில், 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடர் தற்போது 1-1 என சமனில் உள்ளது.
Denne historien er fra March 17, 2025-utgaven av Dinamani Cuddalore.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på


Denne historien er fra March 17, 2025-utgaven av Dinamani Cuddalore.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு சிலை
சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இத்தாலி: படகு கவிழ்ந்து 40 அகதிகள் மாயம்
இத்தாலி அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் மாயமாகினர்; விபத்துப் பகுதியில் இருந்து 6 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
நீதிமன்ற வழிகாட்டுதல்படி 6 புதிய கல்லூரிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு
நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிகழாண்டில் புதிதாக 6 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.
சாதனை வீராங்கனை சந்திக்க இருக்கும் சவால்கள்!
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் வீரர்கள் மிதப்பதை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும் என்றபோதும், பூமிக்குத் திரும்பும்போது உடல் ரீதியில் நீண்ட காலத்துக்கு பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பதக்கம், ஈயம்
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான பதக்கம், ஈயம் ஆகியவை கண்டறியப்பட்டதாக மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
விரைவில் புதிய சுங்க கட்டணக் கொள்கை: மத்திய அரசு
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூல் தொடர்பாக புதிய கொள்கையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்; அதில், நுகர்வோருக்கு நியாயமான சலுகை வழங்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
தேர்தல் செயல்முறை கூட்டத்தில் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்கலாம்
கடலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலரால் நடத்தப்படும் தேர்தல் செயல்முறை கூட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று கருத்து தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.
நியாயவிலைக் கடைகள் இல்லாத பகுதிகளில் வாகனம் மூலம் இலவச அரிசி விநியோகம்
புதுவையில் நியாயவிலைக் கடைகள் இல்லாத பகுதிகளில் வாகனங்களில் இலவச அரிசி விநியோகிக்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி கூறினார்.
5ஜி-யை அறிமுகப்படுத்திய வோடஃபோன் ஐடியா
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.