மதுரை, மார்ச் 16: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்தார். 71 பேர் காயமடைந்தனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக சார்பில் மதுரை மேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் வகையில், அலங்காநல்லூர் அருகேயுள்ள கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Denne historien er fra March 17, 2025-utgaven av Dinamani Cuddalore.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på


Denne historien er fra March 17, 2025-utgaven av Dinamani Cuddalore.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
உயர்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம்
உயர்கல்வி நிறுவன வளாகத்தில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அறிவுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் 4 காவல் துறையினர், 4 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை
பயங்கரவாதிகள் தாக்குதல்
தேசிய கைப்பந்து போட்டி: ஹரியாணா சாம்பியன்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான (அமர்ந்து விளையாடும்) 13-ஆவது தேசிய கைப்பந்து போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் ஹரியாணா மாநில அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன.
போயிங் நிறுவனத்தில் ஆள் குறைப்பு: இந்தியாவில் 180 பேர் பணிநீக்கம்
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், ஆள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் இந்தியப் பிரிவில் 180 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்பட மூவர் கைது
லஞ்ச வழக்கில் சிபிஐ நடவடிக்கை
கொல்லங்கோடு கோயில் தூக்கத் திருவிழா கொடியேற்றம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
4 சீனப் பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி
சீனாவில் தயாரிக்கப்படும் 'வேக்வம் ஃபிளாஸ்க்' (வெந்நீர் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்தது.
மத ரீதியிலான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது
மத ரீதியிலான இடஒதுக்கீட்டை அரசியல் சாசனம் அனுமதிப்பதில்லை; அது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபாலே கருத்து தெரிவித்தார்.
நகராட்சி வாகனத்தை திருட முயன்றவர் கைது
புதுச்சேரியில் நகராட்சி வாகனத்தை திருட முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
5 வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் போப் பிரான்சிஸ்
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 5 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.