Facebook Pixel மொழியின் பெயரால் நாட்டை துண்டாக்காதீர்கள் | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

மொழியின் பெயரால் நாட்டை துண்டாக்காதீர்கள்

Dinamani Dharmapuri

|

March 30, 2025

ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

- நமது நிருபர்

நமது நிருபர் புதுதில்லி, மார்ச் 29: மொழியின் பெயரில் நாடு துண்டாடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.

ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்ட முதல் அரசியாக அறியப்படும் ராணி வேலு நாச்சியார் தொடர்பான 'நாடக அஞ்சலி' நிகழ்ச்சியும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 75 பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் குறித்த தகவல்கள், புகைப்படங்கள் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும் பாஜகவின் தேசிய மகளிர் அணியின் சார்பில் நடைபெற்றது.

புது தில்லியில் மாநகராட்சி சிவிக் சென்டரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: சுதந்திரப் போராட்டத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்த பலர் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர். அது தொடர்புடைய தகவல்கள் வட இந்தியாவைச் சேர்ந்த மக்களுக்குச் சென்றடையும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் பாஜகவின் மகளிரணி பிரிவினருக்கு எனது வாழ்த்துகள்.

தமிழகத்தைச் சேர்ந்த ராணி வேலுநாச்சியார் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார். வீரமிக்க அவர், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு ஆகிய மொழிகளையும் அறிந்தவர்.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

உலக சாம்பியனை வீழ்த்தி சாத்விக்-சிராக் அசத்தல்; இறுதிக்கு தகுதி

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 750 பாட்மின்டன் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் உலக சாம்பியன் இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றனர் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை.

time to read

1 min

May 31, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வானொலியில் புரட்சி

\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.

time to read

1 mins

May 31, 2026

Dinamani Dharmapuri

நம்பிக்கை நட்சத்திரம்

உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.

time to read

1 min

May 31, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வியக்க வைக்கும் பள்ளி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாருமான அபிஷேக் பானர்ஜி மீது கற்கள், முட்டைகள், காலணிகளை வீசி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Dharmapuri

சைக்கிள் ஓட்டுவோம்..!

குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இயக்குநர்களின் லைன் அப்!

லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...

time to read

2 mins

May 31, 2026

Dinamani Dharmapuri

தொழில்நுட்பக் கோளாறு: பல மையங்களில் தாமதமான 'க்யூட்' தேர்வு

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் பல மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற 'பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு 2026 (க்யூட்) தாமதமாகத் தொடங்கியது. இதனால், மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

time to read

1 mins

May 31, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

உ.பி.யில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பாலம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

time to read

1 min

May 30, 2026

Dinamani Dharmapuri

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

time to read

2 mins

May 30, 2026

Translate

Share

-
+

Change font size