தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. எந்தெந்தத் தொகுதிகளில் வாக்காளர்களை எவ்வாறு கவருவது, யாரை வைத்து அரசியல் செய்வது, எந்த விஷயத்தை முன்னிறுத்தி வாக்குகளை ஈர்ப்பது என பல கோணங்களில் அரசியல் கட்சிகள் வியூகம் வகுக்கத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், தென் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கையில் எடுத்திருக்கிற வியூகம்தான் அய்யா வைகுண்டர். தமிழகத்தில் அய்யா வைகுண்டருக்கு அரசியல் கட்சியினர் அளித்துவரும் முக்கியத்துவம் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமைப் பதிக்கு ஆளுநர் முதல் அரசியல் கட்சியினர் வரை பலரும் வந்து செல்வதும், அவரது அவதார தினத்தில் தவறாது வாழ்த்து கூறுவது மட்டுமின்றி, அய்யா வைகுண்டர் தொடர்புடைய நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்பதும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒருபுறம், அய்யா வைகுண்டரை சநாதனவாதி என்கிறது பாஜக. மறுபுறம், வைகுண்டர் சநாதனவாதி அல்லர்; சீர்திருத்தவாதி என்கிறது திமுக. ஆளுநர் ஆர்.என்.ரவியும் அய்யா வைகுண்டர் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற் றார்.
Denne historien er fra March 13, 2025-utgaven av Dinamani Karaikal.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 13, 2025-utgaven av Dinamani Karaikal.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்கள்
தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தெலங்கானா சுரங்க விபத்து: மேலும் ஒருவரின் உடல் மீட்பு
தெலங்கானா சுரங்க விபத்தில் உயிரிழந்த மேலும் ஒருவரின் உடல் ஒரு மாதத்துக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
10-ஆவது நாளாக யேமனில் அமெரிக்கா தாக்குதல்
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.
தூய்மைப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்க மாட்டோம்
அமைச்சர் கே.என்.நேரு
வாகனங்களின் விலையை உயர்த்தும் மஹிந்திரா
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா வாகனங்களின் விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
ஷ்ரேயஸ் ஐயர் விளாசல்; குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்
ஐபிஎல் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்
சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பை இண்டியன்ஸ் நிர்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது.
வரப்பு உளுந்து சாகுபடி: 50% மானியத்தில் விதை விநியோகம்
திருவாரூர் மாவட்டத்தில் 89 கிராம பஞ்சாயத்துகளில் உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு
ஜம்மு-காஷ்மீரில் நீர்வளத் துறை பணியாளர்களின் வேலைநிறுத்த விவகாரத்தை முன்வைத்து சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனர்.