This story is from the March 17, 2025 edition of Dinamani Karaikal.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the March 17, 2025 edition of Dinamani Karaikal.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சோஃபியா, ஒசாகா முன்னேற்றம்
மியாமி கார்டன்ஸ், மார்ச் 19: ஆடவர் மற்றும் மகளிருக்கான 1000 புள்ளிகள் கொண்ட மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி, அமெரிக்காவில் புதன்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில் உள்நாட்டு வீராங்கனை சோஃபியா கெனின், ஜப்பானின் நவோமி ஒசாகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
தரங்கம்பாடி பகுதியில் ஆட்சியர் ஆய்வு
தரங்கம்பாடி வட்டாரத்திற்குட்பட்ட தில்லையாடி, ஆக்கூர், எருக்கட்டாஞ்சேரி ஆகிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
வேலைவாய்ப்பு முகாமில் 723 மாணவர்களுக்கு பணி ஆணை
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 723 மாணவர்கள் பணி ஆணை பெற்றனர்.
வன்முறை பாதித்த நாகபுரியில் ஊரடங்கு நீடிப்பு: 2,000 போலீஸார் குவிப்பு
மகாராஷ்டிரத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப் பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்ட நாகபுரியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர். அதேநேரம், பதற்றத்துக்குரிய பகுதிகளில் ஊரடங்கு தொடர்கிறது.
சிவராமகிருஷ்ண சுவாமிகள் குருபூஜை
ரோட்டு சுவாமிகள் என்றழைக்கப்படும் ஸ்ரீ ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகளின் 51-ஆவது குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஜிடிபி-யில் சுகாதாரச் செலவினம் 1.84% இருந்து 2.5%-ஆக உயரும்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுகாதாரத்துக்கான செலவினம் தற்போது 1.84 சதவீதமாக உள்ளது; விரைவில் இது 2.5 சதவீதமாக உயரும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா புதன்கிழமை தெரிவித்தார்.
இஸ்தான்புல் மேயர் கைது
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான எக்ரீம் இமாமோக்லுவை (படம்) போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ரயில்வே தேர்வு வாரிய தேர்வு திடீர் ரத்து
தென் தமிழக மாணவர்கள் ஹைதராபாதில் அவதி
அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
தேவூர் முத்தாள பரமேஸ்வரி பிடாரி அம்மன் கோயில் பங்குனி திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியோடு புதன்கிழமை தொடங்கியது.
விவசாய சங்கத் தலைவர்களுடன் மே 4-இல் மீண்டும் பேச்சுவார்த்தை
விவசாய சங்கத் தலைவர்களுடனான 7-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை புதன்கிழமை நிறைவடைந்தது. அடுத்த பேச்சுவார்த்தை மே 4-இல் நடைபெறும் என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.