சென்னை, மார்ச் 16:
இதற்காக விவரங்களை சேகரிக்கும் பணியை ஒரு மாதத்திற்குள் முடிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதம்:
மாநிலத்தின் ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் வறுமையை ஒழிக்கவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செய்து வருகிறது.
இதற்காக சுய உதவிக் குழுக்கள் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக ஊரகப் பகுதிகளில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 39 சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் 37 லட்சத்து 76 ஆயிரத்து 575 பெண்கள் உள்ளனர். இதேபோல, நகரப் பகுதிகளில் 15 லட்சத்து 98 ஆயிரத்து 144 மகளிரைக் கொண்டு 1 லட்சத்து 47 ஆயிரத்து 430 சுயஉதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Diese Geschichte stammt aus der March 17, 2025-Ausgabe von Dinamani Karaikal.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 17, 2025-Ausgabe von Dinamani Karaikal.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
அல்கராஸ், மெத்வதேவ் அதிர்ச்சித் தோல்வி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் உலகின் 3-ஆம் நிலை வீரர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 320 குறைவு
சென்னையில் தங்கம் விலை கடந்த மார்ச் 20-ஆம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியர் கைது
ஒடிஸாவின் காலாஹாண்டி மாவட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் அரசு நிதியை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியை மாநில ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
வெங்காயம் மீதான 20% ஏற்றுமதி வரி ஏப். 1 முதல் வாபஸ்: மத்திய அரசு
விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் திரும்ப பெறுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.
பரஸ்பர புரிதல் மூலம் இந்திய-பாகிஸ்தான் உறவில் புதிய உதயம்
பாகிஸ்தான் தூதர் கருத்து
உரிமையைக் கேட்கிறோம்: கனிமொழி
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையையே கேட்கிறோம் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.
மீண்டும் செயல்படத் தொடங்கியது லண்டன் விமான நிலையம்
தீ விபத்து காரணமாக செயல்பாடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையம் சனிக்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது.
மன்னார்குடியில்...
கர்நாடக மாநில துணை முதல்வர் தமிழக வருகையை எதிர்த்து மன்னார்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டுக் குழுக் கூட்டத்தில் தலைவர்களுக்கு பாரம்பரியப் பொருள்களை பரிசாக வழங்கிய முதல்வர்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு, புவி சார் குறியீடு பெற்ற தமிழகத்தின் பாரம்பரியப் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
வலங்கைமானில் இன்று பாடைக்காவடி திருவிழா
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பாடைக்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.