'சாஸ்த்ரா'வில் வரி விவாத மாதிரி நீதிமன்றப் போட்டி
هذه القصة مأخوذة من طبعة March 24, 2025 من Dinamani Thanjavur.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول


هذه القصة مأخوذة من طبعة March 24, 2025 من Dinamani Thanjavur.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பாஜக அரசின் தவறான நிர்வாகத்தால் வங்கித் துறையில் நெருக்கடி: ராகுல் சாடல்
பாஜக அரசின் தவறான பொருளாதார நிர்வாகம் மற்றும் பெரும் பணக்கார நண்பர்களுக்கு சாதகமான செயல்பாடுகளால் வங்கித் துறை நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது; இளநிலை வங்கி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடினார்.
காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெள்ளிக்கிழமை (மார்ச் 28) வெற்றிகரமாக நடைபெற்றது.
பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்போம்: முதல்வர்
பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையை ஆயத்தப்படுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை
கந்தர்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பாஜகவிடம் உறுதி பெறத் தயாரா?:
இபிஎஸ்ஸுக்கு தங்கம் தென்னரசு கேள்வி
நூறு நாள் வேலைத் திட்டத்தில் மோசடி: திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் தொடரும் மோசடியை திமுக திசைதிருப்ப முயல்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாணவர்களை ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
நீட் தேர்வை ரத்து செய்வோம் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, மாணவர்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மொழிபெயர்ப்புத் துறை சார்பில் கருத்தரங்கம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புத் துறை சார்பில் மொழிபெயர்ப்பில் பண்பாட்டு அடையாளங்கள் என்கிற கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கவனத்தை ஈர்க்கும் இளம் வீரர்கள்...
லகம் முழுவதும் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பையும், ஈர்ப்பையும் பெற்றுள்ள 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் நிகழாண்டு இளம் நட்சத்திரங்கள் களமிறங்கி, அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகின்றனர்.
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் தீப்பந்தம் பிடித்து வழிபாடு
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் மண்டகப்படி விழாவில் பக்தர்கள் தீப்பந்தம் பிடித்து வழிபட்டனர்.