இதன் தகுதி சுற்று போட்டிகள் செப்டம்பர் 10 மற்றும் 11ந்தேதிகளில் நடக்கிறது. தமிழக அரசு ஆதரவுடன் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இந்த போட்டியை நடத்துகிறது. இதன் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடியினரும் பங்கேற்கிறார்கள். இந்த போட்டியின் முதல் நிலை வீராங்கனையாக பிரான்சை சேர்ந்த கரோலின் கார்சியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது உலக தரவரிசை பட்டியலில் 17வது இடத்தில் இருக்கிறார். கார்சியா சமீபத்தில் நடந்த சின்சினாட்டி ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தார்.
This story is from the August 24, 2022 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 24, 2022 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஆஸ்திரேலியாவில் இந்திய சபாநாயகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்
காமன்வெல்த் பாராளுமன்ற கூட்டமைப்பிற்கான தேர்தல் குறித்து இந்திய மாநிலங்களின் சபாநாயகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சிட்னி நகரில் நேற்று நடந்தது.
விழுப்புரம் அரசு மாதிரி பள்ளியில் துணை முதல்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலமேடு பகுதியில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில், தமிழ்நாடு துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
கோவையில் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார் செந்தில் பாலாஜி: முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சரியாக சென்றடைகிறதா என்பதை நேரில் சென்று கேட்கும் வகையில், 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னெடுத்து உள்ளார்.
ஆதிதிராவிடர் சிறப்புகூறு நிதியை இந்த நிதியாண்டுக்குள் முழுமையாக செலவு செய்ய வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி உத்தரவு
ஆதிதிராவிடர் சிறப்புகூறு நிதியை நான்கு மாதத்திற்குள் முழுமையாக செலவு செய்ய வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
பாம்பன் புதிய பாலம் 20ந் தேதிக்குள் திறப்பு?
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
2.5 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் டிரம்ப் வெற்றி
47வது ஜனாதிபதியாக விரைவில் பதவியேற்கிறார்
கேரளா மாநிலத்தில் ரயில் மோதி உயிரிழந்த தூய்மை பணியாளர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கேரளா மாநிலத்தில் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியுதவிக்கான காசோலைகளை சேலம், ஆச்சாங்குட்டப்பட்டியில் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்கள்.
பழைய 50 ரூபாய் நோட்டுக்கு ரூ.4 லட்சம் தருவதாக முதியவரிடம் ரூ.35 ஆயிரம் நூதன மோசடி
புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 55). இவரது பேஸ்புக்பக்கத்தில் பழைய நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதிக விலை கொடுத்து வாங்கி கொள்கிறோம் என விளம்பரம் வந்தது.
மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட பொதுமக்களிடம் ஆட்சியர் சங்கீதா மனுக்களை பெற்றுக்கொண்டார்.