இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணியில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. அ.தி.மு.க.
தலைமையிலான அணியில் அ.தி.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா,பா.ம.க., த.மா.கா, அ.ம.மு.க., முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக்குழு, புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே., தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன.
பிரசாரம் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. 4 முனை போட்டி நிலவும் தமிழகத்தில் பிரதமர் மோடி 9 முறை தமிழகம் வந்து பா.ஜனதா அணிக்காக செய்துள்ளார். அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள் தமிழகத்தில் முற்றுகையிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
This story is from the April 17, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the April 17, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தமிழகம், காரைக்கால் மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
இலங்கை கடற்பறையால் கைது செய்யப்பட்ட காரைக்கால், தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.
சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரம் மாவட்டம் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் சந்திப் மிட்டல் உத்தரவுப்படி
புதுவையில் ஆல் பாஸ் ரத்து கண்டித்து கல்வித்துறை அலுவலகம் முன் ரவிக்குமார் எம்பி தலைமையில் விசிக ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சியை இந்த ஆண்டு ரத்து செய்துள்ளது.
பொங்கல் விழா கொண்டாட்டம்
தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாநகராட்சியின் இரண்டாவது மண்டலத்தில், மண்டல தலைவர் புவனேஸ்வரி சரவணன் தலைமையிலும், துணை ஆணையாளர் கோபு முன்னிலையிலும், பொங்கல் வைத்து தை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணம் வழங்கல்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் நடைபெற்ற 2024-2025ம் நிதியாண்டிற்கு பெட்ரோல் ஸ்கூட்டர், செயற்கை கால், சக்கர நாற்காலி, பேட்டரி வண்டி உள்ளிட்ட உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி நபர்களுக்கான நேர்முக தேர்வினை பார்வையிட்டார்.
மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணி
மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணியை மின்கோட்ட கணக்கு அதிகாரி லட்சுமி மற்றும் கோமதியம்மாள் பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
புரட்சியாளர் பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் சேலம் மண்டல செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
கலைஞர் கைவினைத்திட்ட விழிப்புணர்வு கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சி அலுவலக கூட்டரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் தற்போது டிசம்பர் 2024இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டமான கலைஞர் கைவினைத் திட்டம் பற்றிய மாவட்ட அளவிலான சிறப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியர் வாழ்த்து
இந்திய பள்ளி குழும தேசிய அளவிலான 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவிவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வாக்குகள் எண்ணும் மையமான ஈரோடு சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் தேர்தல் அலுவலர் ஆய்வு
ஈரோடு சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள 98 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 2025ல் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 98 ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.