மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா ஒலேநரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ.
எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவார். பிரஜ்வல் ரேவண்ணா தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார்.
இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்களும், வீடி யோக்களும் சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2 ஆயிரத்து 900 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவ் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் ஜெர்மனி தப்பிச்சென்றார்.
This story is from the May 31, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 31, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை உணவுப் பொருள் வழங்கல் இயக்குனர் ஆய்வு
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் - உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குனர் த.மோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், முன்னிலையில் ஃபெஞ்சல் புயல் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் வயல்களில் பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிரான தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
அனைத்துத் துறைகளின் சார்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில், அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கள ஆய்வுகள் மேற்கொண்டு, பணிகளின் நிலை மற்றும் திட்டப் பயன்கள் ஆகியன குறித்து கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டார்.
பனையூரில் நாளை தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ந் தேதியில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை: ஐகோர்ட்
அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உரிமையியல் வழக்குகளில் உள்ள முடிவு காணும் வரை அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது
ஐ.சி.எம்.ஆர்., சார்பில் எலிக்காய்ச்சல் குறித்து பயிற்சி பட்டறை
ஐ.சி.எம்.ஆர்., பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில், எலிக்காய்ச்சல் குறித்த பிராந்திய அளவிலான பயிற்சி பட்டறை புதுச்சேரி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.
விழுப்புரத்தில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மீண்டும் 58 ஆயிரத்தை உந்த தங்கம் விலை
தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடருகிறது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.