![புதுச்சேரிக்கு ரூ.100 கோடி கடன் உதவி மத்திய நிதி அமைச்சரிடம் பாஜக எம்.எல்.ஏ., மனு புதுச்சேரிக்கு ரூ.100 கோடி கடன் உதவி மத்திய நிதி அமைச்சரிடம் பாஜக எம்.எல்.ஏ., மனு](https://cdn.magzter.com/1573814597/1718266599/articles/DIoYx6ygS1718269782851/1718270035887.jpg)
புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ., அசோக்பாபு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது புதுச்சேரி மாநிலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக உள்ளது. சுற்றுலாவை சிறு வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள் பெரிதும் சார்ந்துள்ளன.
Diese Geschichte stammt aus der June 13, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der June 13, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
![வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/iHuLLrbZK1739793226984/1739793457721.jpg)
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெம்பாக்கம் ஊராட்சியிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் செய்யாறு, அனக்காவூர் மற்றும் வெம்பாக்கம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பாக மேற்கொள்ளப் பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து வட்டார அளவிலான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
![மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் சாதனை மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் சாதனை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/YG7HG-wf11739793467115/1739793692974.jpg)
மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் சாதனை
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பொதுமக்கள் தரமான மருத்துவ வசதிகளை பெற்று பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
![வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/DMU1DXC5w1739792761171/1739792906293.jpg)
வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா
சேலம் பழைய சூரமங்கலம் ஸ்ரீ சித்து மாரியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
![காரைக்கால் 5 சட்டமன்ற தொகுதிகளில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை - அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு காரைக்கால் 5 சட்டமன்ற தொகுதிகளில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை - அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/D-NqrsuUk1739792921255/1739793072430.jpg)
காரைக்கால் 5 சட்டமன்ற தொகுதிகளில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை - அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு
காரைக்கால் மாவட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் நபார்டு வங்கி நிதி உதவியில், ரூ.60 கோடியே 40 லட்சம் செலவில், சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
![கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/L1pDfxlnd1739792586655/1739792916720.jpg)
கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொடர் குண்டு வெடித்து 60க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் நீத்தனர்.
![பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 25வது ஆண்டு விழா பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 25வது ஆண்டு விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/R57a4RwVo1739793076547/1739793215700.jpg)
பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 25வது ஆண்டு விழா
கோவை கருமத்தம்பட்டி நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 25வது ஆண்டு விழா, நன்கொடையாளர்கள் தின விழா மற்றும் 14 ஏழை ஜோடிகளுக்கு இலவச திரு மண விழா ஆகிய முப்பெரும் விழா பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தில் நடை பெற்றது.
![காரைக்காலில் மீனவர்கள் ரயில் மறியல் காரைக்காலில் மீனவர்கள் ரயில் மறியல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/lSHN81dwa1739788931167/1739791151068.jpg)
காரைக்காலில் மீனவர்கள் ரயில் மறியல்
காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து, காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், இன்று ஏழாவது போராட்டமாக ரயில் நாள் மறியலில் ஈடுபட்டனர்.
வார தொடக்கத்தில் சற்று உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,480க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
![தூத்துக்குடியில் திறந்தவெளி விளையாட்டு திடல்: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார் தூத்துக்குடியில் திறந்தவெளி விளையாட்டு திடல்: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/BsVZXYcc-1739787387286/1739787669532.jpg)
தூத்துக்குடியில் திறந்தவெளி விளையாட்டு திடல்: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
தூத்துக்குடி, பி அண்ட் டி காலனி 12வது தெருவில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி விளையாட்டு திடல் திறப்பு விழா இன்று (17/02/2025) நடைபெற்றது.
![6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல் 6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/wU2fgykSI1739788488633/1739788751144.jpg)
6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், கபிலர்மலை, மோகனூர் புதுச்சத்திரம் மற்றும் இராசிபுரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் (முடிவுற்ற திட்டப்பணியை திறந்து வைத்து, ரூ.15.12 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.