கல்வியறிவும் பொருளாதார சுதந்திரமும் பெண்களின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்த தமிழ்நாடு அரசு, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை மிகக்குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளில் காலம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி படிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வழங்கும் "புதுமைப் பெண்" திட்டத்தை 05.09.2022 முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டமானது 2024-2025ஆம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தமிழ் வழியில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கலை, அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் உட்பட சுமார் 3.28 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தினால் மாணவிகள் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது.
This story is from the August 27, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 27, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை உணவுப் பொருள் வழங்கல் இயக்குனர் ஆய்வு
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் - உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குனர் த.மோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், முன்னிலையில் ஃபெஞ்சல் புயல் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் வயல்களில் பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிரான தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
அனைத்துத் துறைகளின் சார்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில், அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கள ஆய்வுகள் மேற்கொண்டு, பணிகளின் நிலை மற்றும் திட்டப் பயன்கள் ஆகியன குறித்து கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டார்.
பனையூரில் நாளை தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ந் தேதியில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை: ஐகோர்ட்
அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உரிமையியல் வழக்குகளில் உள்ள முடிவு காணும் வரை அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது
ஐ.சி.எம்.ஆர்., சார்பில் எலிக்காய்ச்சல் குறித்து பயிற்சி பட்டறை
ஐ.சி.எம்.ஆர்., பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில், எலிக்காய்ச்சல் குறித்த பிராந்திய அளவிலான பயிற்சி பட்டறை புதுச்சேரி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.
விழுப்புரத்தில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மீண்டும் 58 ஆயிரத்தை உந்த தங்கம் விலை
தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடருகிறது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.