This story is from the August 28, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 28, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
26ந் தேதி தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் அறிவிப்பு?
பா.ஜ.க. உட்கட்சி தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு இணை நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன்கள் விநியோகம்
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை இன்னும் அதிகமாக இருக்கும்.
வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த 44 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான தவணை தொகை
எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நூற்றாண்டு நிறைவு விழா
முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் தமிழ் நிலப்பரப்பில் இருந்து தாள் இரும்புக்காலம் தொடங்கியது
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 'இரும்பின் தொன்மை\" புத்தகம் வெளியிடுதல், கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கீழடி அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல், இணையதளத்தினை தொடங்கி வைத்தல் போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.
ஈரோடு இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5ந் தேதி நடக்கிறது.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தன்னூத்து ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் படி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே..கமல்கிஷோர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் குலசேகரமங்கலம் மஜரா தன்னூத்து ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டும், கழிவு நீரோடை வசதி போன்ற அடிப்படை வசதி இல்லாத தெருக்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், வெள்ளாளங்குளம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினையும், நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பாமாயில், சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகளையும், தரத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மகா கும்பமேளாவில் இதுவரை 10 கோடி பக்தர்கள் புனித நீராடினர்
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி தொடங்கியது.
பாலியல் குற்றங்களுக்கு தண்டனை: தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023ம் ஆண்டு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா (பிஎன்எஸ்எஸ்) ஆகிய சட்டங்களை தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான சட்டமசோதா ஆகிய 2 சட்ட மசோதாக்களை தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.