வடகிழக்கு பருவமழையின்போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத ட வகையில் செயல்பட வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
Maalai Express|September 30, 2024
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
வடகிழக்கு பருவமழையின்போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத ட வகையில் செயல்பட வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

அனேகமாக வருகிற 15ந்தேதிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் பருவமழை வடகிழக்கு தொடங்கலாம். இதன் மூலம் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து செயலாளர்களுடன் ஆய்வு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துறை அமைச்சர்கள் துரைமுருகன், கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி, எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் லோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

This story is from the September 30, 2024 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the September 30, 2024 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM MAALAI EXPRESSView All
விடு தேடி வந்து மருத்துவ பரிசோதனை செய்ய சிறப்பான திட்டத்தை உருவாக்கிய முதல்வர்
Maalai Express

விடு தேடி வந்து மருத்துவ பரிசோதனை செய்ய சிறப்பான திட்டத்தை உருவாக்கிய முதல்வர்

ஈரோடு மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

time-read
2 mins  |
September 30, 2024
தேசிய ஊட்டச்சத்து மாத விழா உணவுப்பொருட்கள் கண்காட்சி
Maalai Express

தேசிய ஊட்டச்சத்து மாத விழா உணவுப்பொருட்கள் கண்காட்சி

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொருட்கள் கண்காட்சி உணவுப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
September 30, 2024
உழவர்கரை நகராட்சி சார்பில் கனகன் ஏரியில் துப்புரவு பணி
Maalai Express

உழவர்கரை நகராட்சி சார்பில் கனகன் ஏரியில் துப்புரவு பணி

உழவர்கரை நகராட்சி சார்பில் கனகன் ஏரியில் நடந்த சிறப்பு துப்புரவு பணியில், 400 கிலோ குப்பைகள் பட்டன.

time-read
1 min  |
September 30, 2024
கோவில் நில மோசடி வழக்கில் அரசு நில அளவையர் கைது
Maalai Express

கோவில் நில மோசடி வழக்கில் அரசு நில அளவையர் கைது

காரைக்கால் ஸ்ரீபார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில், அரசு நில அளவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
September 30, 2024
Maalai Express

த.வெ.க. கொடியில் யானை: பகுஜன் சமாஜ் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

time-read
1 min  |
September 30, 2024
Maalai Express

பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்து, தமிழக அரசும் மத்திய அரசும் பணிகளை தொடங்கி உள்ளது.

time-read
1 min  |
September 30, 2024
மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது : பிரதமர் மோடி வாழ்த்து
Maalai Express

மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது : பிரதமர் மோடி வாழ்த்து

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 30, 2024
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் விடிய விடிய கனமழை: இரவு முழுவதும் மின்தடை
Maalai Express

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் விடிய விடிய கனமழை: இரவு முழுவதும் மின்தடை

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 1 மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் திடீரென மழை பெய்தது.

time-read
2 mins  |
September 30, 2024
வடகிழக்கு பருவமழையின்போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத ட வகையில் செயல்பட வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
Maalai Express

வடகிழக்கு பருவமழையின்போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத ட வகையில் செயல்பட வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.

time-read
1 min  |
September 30, 2024
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Maalai Express

தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் 30.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, ஆனைக்கவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் 29.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மினி டைடல் பூங்காக்கள் கட்டப்பட்டுள்ளன.

time-read
1 min  |
September 23, 2024