இதில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரானலிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
This story is from the December 16, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 16, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

மக்களவை, மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளி
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. குறிப்பாக அதில் இடம்பெற்று உள்ள மும்மொழிக் கொள்கை மூலம் தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி அந்த கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது. இதனால் மத்தியமாநில அரசுகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், தலைமையில் நடைபெற்றது.
13 நாளில் ரூ.1.15 லட்சத்தில் மருந்து, மாத்திரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது
சேலம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்களில் கடந்த 13 நாட்களில் மட்டும் ரூ.1.15 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டுள்ளது.

50 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்
தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.55 லட்சம் மதிப்பிலான இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்கள்.

செஞ்சி அடுத்த கவரை ஊராட்சியில் அகில உலக பெண்கள் தின விழா
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கவரை பகுதியில் அமைந்துள்ள செங்கதிர் பழங்குடி இருளர் பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், அகில உலக பெண்கள் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பலவை பணியாளர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மீனாட்சிப் பேட்டை மலர் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் 25 வது ஆண்டு விழா
புதுச்சேரி மீனாட்சிப் பேட்டை மலர் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் மேலாண்மை, மலர் பள்ளியின் பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் 25 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்ட விழிப்புணர்வு முகாம்
மத்திய அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டமான \"பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் (PMEGP)\" பற்றிய ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டையிலுள்ள மாவட்டத் தொழில் மைய அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிமுதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மகளிர் தின விழா
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழியல்துறையின் சார்பில் முத்தையவேள் ஆய்வரங்கம் நிறைவு விழா மற்றும் மகளிர் தின விழா தமிழியல்துறையில் நடைபெற்றது.

கடலூரில் நூலக வாசகர் வட்டம் சார்பாக உலக மகளிர் தின விழா
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக உலக மகளிர் தின விழா நடைபெற்றது.

சேலத்தில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திட்டப் பணிகள் அமைச்சர் ராஜேந்திரன் திறந்து வைத்தார்
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை திறந்து வைத்தார்கள்.