Denne historien er fra December 23, 2024-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 23, 2024-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
அரசு பஸ் டிரைவர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்
தமிழகத்தில் அண்மை காலமாக, அரசு பஸ் டிரைவர்கள் செல்போனை பயன்படுத்திக் கொண்டே, பஸ் ஓட்டும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
சென்னை தலைமை செயலகத்தில் விளையாட்டு வீரர், வீராங்களைகளுக்கு பணி நியமன ஆணை
சென்னை தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்காக ரூ.8.46 கோடி மதிப்பிலான 95 வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மீண்டும் தமிழ்நாட்டை நோக்கி திரும்புகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது.
பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பு பரிசு தொகுப்பு வினியோகம்: தமிழக அரசு
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தன்னார்வ அமைப்புகளும், சமுதாயமும் ஒத்துழைக்க வேண்டும்
புதுவையில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா நடந்தது.
“உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் களஆய்வு "
\"உங்களைத் தேடி உங்கள் ஊரில்\" என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே..கமல்கிஷோர் தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய் சேய் வார்டுகளை ஆய்வு செய்தும், மருந்துகளின் இருப்புகள் குறித்தும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
வைகை ஆற்றில் இருந்து தெப்பக்குளத்திற்கு உபரிநீர் செல்லும் பகுதியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மதுரை மாநகராட்சி வைகை ஆற்றில் இருந்து தெப்பக்குளத்திற்கு உபரிநீர் செல்லும் பகுதிகளில் மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கணேஷ், ஆய்வு செய்தார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெந்தேகோஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த முன் அனுமதி அவசியம்-நகராட்சி ஆணையர் கந்தசாமி அறிவுறுத்தல்
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என, புதுச்சேரி நகராட்சி கந்தசாமி அவர் ஆணையர் அறிவித்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லூரில் சாலை மறியல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே சாராயமேடு-கண்ணாரம்பட்டு இடையே செல்லும் மலட்டாறு தரைப்பாலம் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதால் 20 நாட்களாக போக்குவரத்து இன்றி செல்வதற்கு வழியின்றி அவதிப்படுவதாக கூறியும், மேம்பாலம் அமைக்க வேண்டும் கூறி பண்ருட்டி-திருவெண்ணெய்நல்லூர் சாலையில் சாராயமேடு பேருந்து நிறுத்தம் முன்பு சாலை மறியல் போராட்டம் செய்தனர்.