
இக்கருத்தரங்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில்: நூறாண்டுகளுக்கு முன் வனத்தின் இயல்பு தன்மையை மாற்றாமல் அமைக்கப்பட்ட டோனாவூர் ஃபெலோஷிப் சிறப்புதன்மை, நவீன காலகட்டத்திலும் சூழலிகளுக்கு உகந்த முறையில் இயங்குவதால், வளம் மற்றும் பல்லுயிர் வளம் தொடர்பாக தாங்குநேரி வட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதில் ஆண்டு மகிழ்ச்சியடைகிறேன்.
2024 ஆம் முடிவடைகின்ற பத்தாண்டுகள் தான் வரலாற்றில் வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது. காலநிலை மாற்றம் தீவிரமடைந்துள்ளது என வல்லுநர்கள் எச்சரித்து கொண்டிருக்கிறார்கள்.
உலகிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக இந்தியா இருக்கிறது. சூழ்நிலைகளின் முக்கியத்துவம் பன்முக தன்மை கொண்ட நாட்டில் இருப்பதால் காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும்.
மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருப்பதால் அதனை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
This story is from the January 13, 2025 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 13, 2025 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

பணியின் போது இறந்து போன ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும்
காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய |துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பம் விநியோகம்
அண்ணாமை கல்வி பல்கலைக்கழகத் தொலைதூர மற்றும் இணையவழி மையத்தில் 2024-25 (ஜனவரி பருவம்) தொலைதூரக் பாடப்பிரிவுகளுக்கான கல்வி விண்ணப்பங்களின் விற்பனைை பல்கலைக்கழக துணைவேந்தர், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் முனைவர் அருட்செல்வி தொடங்கி வைத்தார்.

விவசாயிகளின் நலன் காக்கும் முதல்வராக முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்
சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

பேரிடர் கால கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
சிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் மறுப்பு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பக்தர்கள், கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும்: ஆட்சியர் பேச்சு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நல கூட்டத்தில் 2025ம் ஆண்டுக்கான மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தின விருதினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனாவிடம் கடந்த 08.03.2025 அன்று வழங்கியதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா விருது கிடைப்பதற்கு சிறப்பாக பணியாற்றிய சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட அலுவலர் விஜயமீனா, துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி பேசுகையில், கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் முக்கிய நோக்கமானது.

மாநில திட்டுக் குழு தயாரித்த பொருளாதார ஆய்வு அறிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

10ம்வகுப்பு பொதுத்தேர்வினை மாணவ, மாணவியர்கள் எதிர்கொள்வது குறித்த கலந்தலோசனை கூட்டம்
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஆசிரியர்களிடையே கலந்தாய்வு மேற்கொண்டு பேசுகையில்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எவ்வித புகாருக்கும் இடமின்றி, சிறப்பான முறையில் அமைதியான முறையில் நடத்திட வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சுய உதவி குழுக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அம்மன் காட்டேஜில் (மினி ஹால்) தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.