தொடர் கொலை சம்பவம் எதிரொலி தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார்
தமிழகத்தில் தொடர்ச்சியாக கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெற்று வருவதாகவும் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
நெல்லையில் ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது.
இது தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறு செய்யும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
நெல்லை சம்பவத்தை தொடர்ந்து சன்னை அயனாவரத்தை சேர்ந்த தி.மு.க.
தொழிற்சங்க நிர்வாகியும் முன்னாள் எம்.பி. குப்புசாமியின் உதவியாளருமான குமார் என்பவரும் நில பிரச்சனை தொடர்பாக கடத்தி கொலை செய்யப்பட்டார்.
சேலத்தில் ஈரோட்டை சேர்ந்த ரவுடி நடுரோட்டில் பட்டப்பகலில் காரில் வைத்தே மனைவி கண் எதிரே வெட்டிப் படுகொலை சய்யப்பட்டார்.
This story is from the March 20, 2025 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 20, 2025 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டம்
மசூதிகளில் சிறப்பு தொழுகை

கர்ப்பிணிகளுக்கு ஏழை, எளிய சமுதாய வளைகாப்பு நடத்தி வரும் முதல்வர்
புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் நெஞ்சார்ந்த நன்றி
ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு தடை
கோடை சீசனை வரவேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி தயாராகி வருகிறது.
தங்கம் விலை ரூ.67 ஆயிரத்தை கடந்தது மீண்டும் புதிய உச்சத்தில் விற்பனை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி
காரைக்கால் திருநள்ளாறு காவல் நிலையத்தில் விபத்துகளின் போது உயிரிழப்புகளை தவிர்க்க கட்டாய தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தும் வகையில் பயனாளிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக கிச்சிபாளையம் பகுதி சார்பில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நாராயண நகர் பகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ராஜஸ்தான், பீகார் மாநில உதய நாள் விழா கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பு
ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களின் உதய நாள் விழா புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்தது.
புதுச்சேரி பிஎம்எஸ்எஸ் நிறுவன இயக்குனருக்கு கொலை மிரட்டல்
விடுதி உரிமையாளர் மீது வழக்கு

பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோடை வெயிலின் கோரத்தாண்டவம் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கி விட்டது. குறிப்பாக கடந்த 27ந் தேதியில் இருந்து வெப்பத்தின் அளவு இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது.

விவசாயிகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலை-முதல்வர் ரங்கசாமி வழங்கினார்
புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தபடும் பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.