TryGOLD- Free

கர்ப்பிணிகள் பிரசவங்களை அரசு மருத்துவமனைகளில் திட்டமிட ஊக்கப்படுத்த வேண்டும்

Maalai Express|March 27, 2025
ஆட்சியர் அழகுமீனா அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
கர்ப்பிணிகள் பிரசவங்களை அரசு மருத்துவமனைகளில் திட்டமிட ஊக்கப்படுத்த வேண்டும்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா தலைமையில் அரசு மருத்துவமனைகளில் எண்ணிக்கையை பிரசவங்களின் அதிகரிப்பது தொடர்பாக மருத்துவர்கள், துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்! அனைத்து கிராம சுகாதார செவிலியர்களிடம் கர்ப்பிணி தாய்மார்களை பதிவு செய்யும் பொழுது அவர்களின் பிரசவத்தினை திட்டமிட்டு அதனை ரிமிசிவிணி போர்ட்டலில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. சிக்கலான கர்ப்பிணி தாய்மார்களின் பிரசவங்களை 24x7 விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்தில் மட்டுமே திட்டமிடும்படியும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளும் சிக்கலான கர்ப்பிணி தாய்மார்களின் பிரசவங்கள் நிலை இரண்டு அல்லது நிலை மூன்று வசதிகள் அடங்கிய தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே தேர்வு செய்யும்படியும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

This story is from the March 27, 2025 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

கர்ப்பிணிகள் பிரசவங்களை அரசு மருத்துவமனைகளில் திட்டமிட ஊக்கப்படுத்த வேண்டும்
Gold Icon

This story is from the March 27, 2025 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM MAALAI EXPRESSView All
நாடு முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டம்
Maalai Express

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டம்

மசூதிகளில் சிறப்பு தொழுகை

time-read
1 min  |
March 31, 2025
கர்ப்பிணிகளுக்கு ஏழை, எளிய சமுதாய வளைகாப்பு நடத்தி வரும் முதல்வர்
Maalai Express

கர்ப்பிணிகளுக்கு ஏழை, எளிய சமுதாய வளைகாப்பு நடத்தி வரும் முதல்வர்

புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் நெஞ்சார்ந்த நன்றி

time-read
2 mins  |
March 31, 2025
Maalai Express

ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு தடை

கோடை சீசனை வரவேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி தயாராகி வருகிறது.

time-read
1 min  |
March 31, 2025
Maalai Express

தங்கம் விலை ரூ.67 ஆயிரத்தை கடந்தது மீண்டும் புதிய உச்சத்தில் விற்பனை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

time-read
1 min  |
March 31, 2025
இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி
Maalai Express

இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி

காரைக்கால் திருநள்ளாறு காவல் நிலையத்தில் விபத்துகளின் போது உயிரிழப்புகளை தவிர்க்க கட்டாய தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தும் வகையில் பயனாளிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
March 31, 2025
மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி
Maalai Express

மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக கிச்சிபாளையம் பகுதி சார்பில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நாராயண நகர் பகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

time-read
1 min  |
March 31, 2025
ராஜஸ்தான், பீகார் மாநில உதய நாள் விழா கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பு
Maalai Express

ராஜஸ்தான், பீகார் மாநில உதய நாள் விழா கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பு

ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களின் உதய நாள் விழா புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்தது.

time-read
1 min  |
March 31, 2025
Maalai Express

புதுச்சேரி பிஎம்எஸ்எஸ் நிறுவன இயக்குனருக்கு கொலை மிரட்டல்

விடுதி உரிமையாளர் மீது வழக்கு

time-read
1 min  |
March 31, 2025
பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalai Express

பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோடை வெயிலின் கோரத்தாண்டவம் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கி விட்டது. குறிப்பாக கடந்த 27ந் தேதியில் இருந்து வெப்பத்தின் அளவு இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது.

time-read
1 min  |
March 31, 2025
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலை-முதல்வர் ரங்கசாமி வழங்கினார்
Maalai Express

விவசாயிகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலை-முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தபடும் பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
March 31, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more