த.வெ.க. பொதுக்குழு கூட்டம் மும்மொழிக் கொள்கை, டாஸ்மாக் ஊழலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை முதலே பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் திருவான் மியூருக்கு வரத் தொடங்கினார்கள், காலை 7 மணிக்கெல்லாம் நிர்வாகிகள் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் குவிந்னர். அவர்கள் அனைவரும் தோளில் கட்சி நிற துண்டு அணிந்திருந்தனர். காலை 7.30 மணிக்கு நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ம ண் ட பத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர், நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை பரிசோதித்து உள்ளே அனுப்புவதற்காக 12 கவுண்டர்கன் அமைக்கப்பட்டு இருந்தன, 1 மாவட்டத்துக்கு ஒரு கவுண்டர் அமைக்கப்பட்டு இருந்தது.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் எந்த கவுண்டர் வழியாக உள்ளே செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு பலகை நுழைவு வாயிலிலேயே வைக்கப்பட்டு இருந்தது. நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கவுண்டர்கள் வழியாக உள்ளே சென்றனர். பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அனைவருக்கும் கியூ.ஆர். கோடுடன் கூடிய டிஜிட்டல் அடை யாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. அந்த அடையாள அட்டை வைத்திருந்த நிர்வாகிகள் மட்டுமே பொதுக்குழு நடைபெறும் மண்ட பத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தீண்ட வரிசையில் தின்று உள்ளே சென்றனர். கூட்டத் தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 2,500 பேர் பங்கேற்று உள்ளனர்.
This story is from the March 28, 2025 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 28, 2025 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு
தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும்.
அமலாக்கத்துறை சோதனை நடத்திய விவகாரம் டாஸ்மாக் வழக்கு விசாரணை 9ந்தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6ந்தேதி முதல் 8ந்தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

காணை குப்பம் ஊராட்சியில் 51 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
அன்னியூர் சிவா எம்எல்ஏ வழங்கினார்

கட்சி பாகுபாடு இன்றி உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டம்? நேரம் கேட்டிருப்பதாக தகவல்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருச்சி பாலக்கரை தவ்ஹீத் பள்ளிவாசல் திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை --
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றானதும், இரக்கம், அன்பு, சகோதரத்துவத்தை உணர்த்தும் ரமலான் நோன்பை 30 நாட்கள் இஸ்லாமியர்கள் கடைபிடித்து வந்தனர்.

12ம் வகுப்பு மாணவர்கள் என்ன மேற்படிப்பு படிக்கலாம் என்பதை தற்போதே உறுதி செய்ய வேண்டும்
ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தல்
சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்துவோம்
அமைச்சர் எ.வ.வேலு தகவல்

தமிழக பா.ஜ.க.விற்கு புதிய தலைவர் தமிழ் புத்தாண்டுக்குள் அறிவிப்பு?
தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர் பாக, பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித்ஷாவும் ஆலோசித்து வருகிறார்கள்.
வீட்டில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி
மேற்கு வங்காளத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.