![உமர் அப்துல்லா பதவி ஏற்க வசதியாக - காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி ரத்து! உமர் அப்துல்லா பதவி ஏற்க வசதியாக - காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி ரத்து!](https://cdn.magzter.com/1571055031/1728900908/articles/ak8m3fxjA1728908950005/1728909339514.jpg)
17-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு!
காஷ்மீரில் உமர் அப்துல்லா ஆட்சி அமைப்பதற்கு வசதியாக ஜனாதி பதி ஆட்சியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இதையடுத்து உமர் அப் துல்லா வரும் புதன்கிழமை பதவியேற் றுக் கொள்கிறார். அதே நேரத்தில் அரியானாவில் நாளை நடக்க இருந்த பத வியேற்பு விழா 17-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத் துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. இந்த அதிகாரத்தை 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் மாநில அந்தஸ்தும் ரத்து செய்யப் பட்டது.
அது மட்டுமின்றி அந்த மாநிலம் 2 யூனியன் பிரதே சங்களாக பிரிக்கப்பட்டன.
ஒன்று லடாக். இதற்கு சட்டசபை இல்லை என தெரிவிக்கப்பட்டது.ஆகவே வெறும் நிர்வாகக் கவுன்சில் மட்டுமே ஆட்சியை கவனித்து வருகின்றது.
هذه القصة مأخوذة من طبعة October 14, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 14, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول