இரவில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை: காற்றழுத்த மண்டலம் நீடித்தாலும்
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்தாலும் இரவில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிந்தது. அதனால் மக்கள் நிம்மதி அடைந்தார்கள்.
வங்கக் கடலில் கடந்த 14-ஆம் தேதி குறைந்தகாற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. அதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில்கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. அந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று காலையில் ஆழ்ந்தகாற்றழுத்ததாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
This story is from the October 16, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 16, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
திராவிடம்தான் இந்தித்திணிப்பை எதிர்த்தது: தமிழ்த் தேசியம் பேசுவது ஏமாற்று அரசியல் ஆகும்!
திருமாவளவன் பேச்சு!!
சாம்பியன்ஸ் டிராபி தொடர் சர்ச்சை: இந்திய மண்ணில் பாகிஸ்தான் இனி கிரிக்கெட் விளையாடாது!
கிரிக்கெட் வாரிய தலைவர் நக்வி பேட்டி!!
எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனை தளர்வு கேட்டு நடிகை கஸ்தூரி மனு!
தெலுங்கு மக்களை இழிவாகப் பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள நடிகை கஸ்தூரி, நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் 183-வது படம்!
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் 'ஸ்வீட்ஹார்ட்'.
‘திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினி' என்றால் அரசியலில் நம்மதான் 'சூப்பர் ஸ்டார்'!
சீமான் பரபரப்பு பேச்சு !!
சென்னையில் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் 500 மின்சார பேருந்துகள்!
கட்டணம் 30 சதவீதம் குறைவாக இருக்கும்!!
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று மாலை பதவியேற்பு!
விழாவில் ராகுல், உதயநிதி ஸ்டாலின், தலைவர்கள் பங்கேற்கின்றனர்!!
அமித்ஷாவுடன் டெல்லியில் இன்று சந்திப்பு: தேவேந்திர பட்நாவிஸ் மராட்டிய முதல்வராகிறார்!
ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவிகள்!!
அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி பிரியங்கா இன்று எம்.பி.யாக பதவியேற்றார்!
கேரளாவின் பாரம்பரிய சேலை அணிந்து வந்தார்!!
கடலுக்குள்ளேயே நீடிப்பதால் மழை தாமதம்: புயல் சின்னம் மிகவும் மெதுவாகவே நகர்கிறது!
மாமல்லபுரம் - காரைக்கால் இடையே 30-ஆம் தேதி கரையைக் கடக்கும்!!