
நவ 2025ல் நடைபெறும் ஐ.பி.எல்.18-ஆவது சீச னில் 10 அணிகளும் தக்க வைக்கப்படும் வீரர்களின் விபரங்களை வெளியிட் டுள்ளன. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்கிரிக்கெட்ஜாம்ப வான் தோனி ரூ.4 கோடி தொகைக்கு அன்கேப்டு பிளேயர் என்ற விதிமுறையின் கீழ் தக்க வைக்கப்பட்டுள்ளார். அதி கபட்சமாக சன்ரைசர்ஸ் ஐத ராபாத் அணியில் கிளாசன் ரூ.23 கோடிக்கும், பெங்க ளூர் அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி ரூ.21 கோடிக்கும் தக்க வைக்கப் பட்டுள்ளனர்.
ஐ.பி.எல். 18வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்கி 2 மாதங்களுக்கு நடைபெற உள்ளது. இந்தியாவில் மிகப்பெரியகிரிக்கெட்திரு விழாவாகப் பார்க்கப்படும் ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்களுக்கான அடுத்த மாதம் நடைபெற உள்ளது. புதிய ஐ.பி.எல். ஏலம் விதிமுறையின்படி ஆர். டி.எம். முறை உள்பட ஒவ் வொரு அணியும் 6 வீரர் களை தக்க கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. வைத்துக் அதாவது ஒரு அணிவிடு விக்கும் வீரரை ஏலத்தின் போது மற்றொரு அணி வாங்கினால், அந்த வீரரை ஆர்.டி.எம். மூலமாக மீட் டுக்கொள்ள அனுமதிவழங் கப்பட்டது. அதே போல ஒருவீரர்தொடர்ந்து 5 ஆண் டுகள் தேசிய அணிக்காக விளையாடாத பட்சத்தில் அவரை அன்கேப்டு பிளே யராக தக்கவைத்துக் கொள் ளலாம். இம்முறை ஐ.பி. எல். ஏலத்தில் அணிகளின் பயன்பாட்டு தொகை ரூ.120 கோடியாக உயர்த் தப்பட்டுள்ளது. தக்கவைக் கப்பட்ட வீரர்களின் பட்டி யலை சமர்பிப்பதற்கு நேற்று மாலை 5மணிவரை அவகாசம் அளிக்கப்பட்டி ருந்தது.
Esta historia es de la edición November 01, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 01, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

அமைதி முயற்சிக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு புதின் நன்றி!
30 நாள் போர் நிறுத்தத்திற்கு சில நிபந்தனைகளுடன் சம்மதம்!!
எதிர்க்கட்சிகளை இணைக்கும் தலைவராக மாறிய ஸ்டாலின்!
தொகுதி மறுவரையறை கூட்டத்திற்கு முக்கியத் தலைவர்கள் வர சம்மதம்!!

சட்டப்படி எதிர்கொள்வோம்!
அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!!

ஏழைகளுக்காக இந்த ஆண்டு ரூ.3,500 கோடியில் 1 லட்சம்வீடுகள்!
'தமிழக பட்ஜெட்டில் தங்கம் தென்னாசு தகவல்!!

தி.மு.க.வின் பிரிவினை எண்ணத்தைக் காட்டுகிறது!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்; | \"எந்த ஒரு தேசிய சின்னத்தையும் குறைத்து மதிப்பிடும் நோக்கம் எங்களுக்கு இல்லை\" - தங்கம் தென்னரசு!!

3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்
2,000 வழித்தடங்களில் சிற்றுந்துகள்
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டாக வெளிநடப்பு!
ஓ.பன்னீர் செல்வம் வெளியேறவில்லை!!
தமிழகத்தில் மேலும் பல மெட்ரோ ரெயில்கள்: சென்னையில் இருந்து முக்கிய இடங்களுக்கு அதிவேக ரெயில்கள்
தமிழகத்தில் மேலும் பல மெட்ரோ சேவை தொடங்கப்பட ரெயில் உள்ளன.

மேலும் 45 பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்
உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் மேலும் 54 பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்.

விஜய்க்கு இன்று முதல் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு!
24 மணி நேரமும் பணியில் ஈடுபடுகின்றனர்!!