தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சித் திட்டங்கள்: எடப்பாடியின் சவாலை ஏற்ற உதயநிதி ஸ்டாலின்!
Malai Murasu|November 11, 2024
ஒரே மேடையில் விவாதிக்கத் தயார் என அறிவிப்பு!!
தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சித் திட்டங்கள்: எடப்பாடியின் சவாலை ஏற்ற உதயநிதி ஸ்டாலின்!

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சித் திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். இது குறித்து எடப்பாடி பழனிசாமியின் சவாலை ஏற்பதாகவும் கூறினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீப காலமாக தி.மு.க.வையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை யும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு முடக்கி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்து ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார்.

அதில் அ.தி.மு.க. கொண்டு வந்த கால்நடை பூங்கா திட்டம், ஏழைக் குடும்பப் பெண்களுக்கான தங்கத் தாலி வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றை தி.மு.க. அரசு முடக்கி வைத்துள்ளது.

தேவையற்ற, மக்களுக்கு பயன்படாத பல திட்டங்களை அறிவித்து, அதற்கு கருணாநிதி பெயரை சூட்டுகின்றனர். அதனால் பல கோடி ரூபாய் அரசுப் பணம் வீணாகிறது என்றும் கூறியிருந்தார்.

This story is from the November 11, 2024 edition of Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 11, 2024 edition of Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM MALAI MURASUView All
வெளிநாட்டினருக்கு வரி விதித்து அமெரிக்காவை வளப்படுத்துவோம்!
Malai Murasu

வெளிநாட்டினருக்கு வரி விதித்து அமெரிக்காவை வளப்படுத்துவோம்!

அதிபர் டிரம்ப் மீண்டும் அதிரடி!!

time-read
1 min  |
January 28, 2025
கவர்னர் ஆர். என்.ரவி எங்கு சென்றாலும் முற்றுகையிடுவோம்!
Malai Murasu

கவர்னர் ஆர். என்.ரவி எங்கு சென்றாலும் முற்றுகையிடுவோம்!

கு.செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!!

time-read
1 min  |
January 28, 2025
Malai Murasu

எடப்பாடி பழனிசாமி பினாமியின் கல்லூரிக்கு ஆளுநர் சென்றது ஏன்?

தி.மு.க. சரமாரி கேள்வி!

time-read
1 min  |
January 28, 2025
பிப்ரவரியில் மோடி அமெரிக்கா பயணம்!
Malai Murasu

பிப்ரவரியில் மோடி அமெரிக்கா பயணம்!

மாம்ப் வெளியிட்ட தகவல்!!

time-read
1 min  |
January 28, 2025
புவனேஸ்வரில் மேக்-இன் ஒடிசா மாநாட்டை மோடி தொடங்கி வைத்தார்!
Malai Murasu

புவனேஸ்வரில் மேக்-இன் ஒடிசா மாநாட்டை மோடி தொடங்கி வைத்தார்!

உத்தரகண்ட் விளையாட்டு விழாவிலும் பங்கேற்பு!!

time-read
1 min  |
January 28, 2025
நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிடம் தான்!
Malai Murasu

நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிடம் தான்!

* போலிகள், துரோகிகளுடன் எதிரிகள் வந்தாலும் கவலை இல்லை; * விழுப்புரம் விழாவில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு!!

time-read
2 mins  |
January 28, 2025
Malai Murasu

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்கள் சாவு!

உடல்கள் கரை ஒதுங்கின!!

time-read
1 min  |
January 28, 2025
மருதமலை கோயிலில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும்!
Malai Murasu

மருதமலை கோயிலில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும்!

அமைச்சர் பி. கே. சேகர்பாபு தகவல்!!

time-read
1 min  |
January 28, 2025
கட்டி முடிக்கப்படாத கால்வாயால் போக்குவரத்து பாதிப்பு!
Malai Murasu

கட்டி முடிக்கப்படாத கால்வாயால் போக்குவரத்து பாதிப்பு!

சின்ன போரூரில் முடிக்கப்படாத கால்வாயால் தினந்தோறும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

time-read
1 min  |
January 28, 2025
Malai Murasu

தமிழகத்தில் 20 இடங்களில் என்.ஐ.ஏ.சோதனை!

15 குழுக்களாக பிரிந்து அதிகாரிகள் நடவடிக்கை; மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் கைது!!

time-read
1 min  |
January 28, 2025